மூன்றாவது நாளகவும் போரட்டம் தொடர்கின்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மூன்றாவது நாளாகவும் இந்திய இழுவைப்படகுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் – 15) ஆரம்பித்த போராட்டம் 03வது நாளாக இன்றும் தொடர்கின்றது

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மற்றும் தீவக கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.
இவ் இழுவைப்படகுகளின் வருகையினைக் கட்டுப்படுத்தி தமக்கான வாழ்வாதரத்தினை வளம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஆரம்பித்த போரட்டம் இன்று 03வது நாளாகவும் இடம் பெற்றது.

Share this Article