கிளிநொச்சி அறிவியல் நகாில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது அவை வெளியே வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று (திங்கட்கிழமை) மீட்டுள்ளனர்.

Share this Article