இரணைமடுவின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
இரணைமடுக்குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (டிசம்பா் 22)  மாலை 5 மணிக்கு  6″ திறந்து நீர் வெளியேற்றப்படுகின்றது.
காலநிலை அவதானநிலைய 100 mm மழைவீழ்ச்சி எதிர்வு கூறலுக்கு அமைவாகவும் 2018 ம் வருட எதிர்வு கூறலை விஞ்சிய மழைவீழ்ச்சி ஏற்பட்ட அனுபவம் காரணமாகவும் முன்ஆயத்த செயற்பாடாக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் விழிப்பு நிலையில் உள்ளார்கள்.
மழைவீழ்ச்சி யும் நீர் வரத்தும் அதிகரிக்குமாயின் நீர் வெளியேற்றல் செயற்பாடும் அதிகரிக்கும். திறக்கப்பட்ட வான் கதவுகள் எவ்விதமாக பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் தொடா்ந்து  மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றாா்கள்
Share this Article