கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாட்டு நிலமையினைக் கருத்திற் கொண்டும் அநேக அங்கத்தவா்களது வேண்டுகோளுக்கமைவாகவும் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டம் நாளைய தினம் மீண்டும் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன், காலநிலை மாற்றங்களும் பாதிப்பாக காணப்படுவதுடன் பொதுச் சபை அங்கத்தவா்கள் பலா் கலந்து கொள்வது கடினமாக காணப்படுவதாக அறிவித்தன் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டம் பிற்போடப்படுவதுடன், பொதுச்சபைக் கூட்டத்திற்கான திகதி வெகுவிரைவில் அறிவிக்ப்படும்

Share this Article