இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (December 15) கடும் மழையினையும் பாராது மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்படி முல்லைத்தீவு கடற்கரையில் குறித்த மீனவர்களது ஆர்ப்பாட்டமானது ஆரம்பித்து, தொடர்ந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் வரை…
குமுதினிப்படகின் சிறு திருத்த வேலைகாரணமாக இன்றைய தினம் குமுதினிப்படகு சேவையில் ஈடுபடவில்லை ஆயினும் குமுதினி படகினது நேர அட்டவணைக்கு அமைவாக நெடுந்தாரகைப் படகு சேவையில் ஈடுபடுகின்றது வரவேற்கத்தக்க விடயம் குமுதினிப்படகினை திருத்தம் செய்வதற்கான தொழிநுட்ப உத்தியோகத்தர் அவர்கள் வருகை தந்துள்ளதுடன் இன்றைய…
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 24 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர் நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு…
வவுனியா கற்குழி பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள CCTMS பாடசாலையில் தரம் 7.00 இல் கல்வி கற்கும் மாணவிக்கே இன்று வைத்தியசாலை யில் கொரோனா தொற்று உறுதி ப்படுத்தப்பட்ட நிலையில் CCTMS…
நெடுந்தீவை சார்ந்து தற்போது இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற்கல்லூரிகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாணவர்களுகளுடன் நண்பர்கள் வட்டத்தின் நிர்வாகத்தினர் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை மேற்கொண்டனர் இக்கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில்…
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களை மண்ணில் புதைத்ததாக பொலிசாருக்கு வாக்கு மூலம் வழங்கினார். பிரமந்தனாறு பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவரைப் பரிசோதித்த…
நெடுந்தீவினைச் சேர்ந்த திரு.மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்கள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளராக இன்று காலையில் பதவியேற்றுள்ளார் இலங்கை பொது ஜன பெரமுன கட்சியின் தீவக அமைப்பாளராக விளங்கும் திரு பரமேஸ்வரன் அவர்கள் நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டவர்…
யாழ்மாவட்டத்தில் மேலும் நானுறு குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து நூற்றிநாற்பத்து நான்கு (1144) பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் திரு.செ.மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆத்துடன் யாழ்ப்hணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 04ம் திகதிக்கு பின்னர் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்…
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன. வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த சாரதிகளிற்கும், கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள்…
நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் கண்காணிக்கப்படும் நெடுந்தாரகைப் படகின்ற செலவினங்கள் அதிகமாக காணப்படுவதனைக் காரணம் காட்டி நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புரவிபுயலின் பின்னர் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் கௌரவ கடற்தொழில் துறை…
கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று தடுப்பு மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது.. ஃபைசர் அறிமுகப்படுத்திய ஊசி மருந்து, மொடர்னா ஊசி மருந்து மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய அஸ்ட்ராஜெனெகா ஊசி மருந்து ஆகியவற்றை அங்கீகரிப்பதாக உலக சுகாதார…
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வருடாந்தப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தேர்வும் நாளை சனிக்கிழமை (டிசம்பர் 12) காலை 10.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறத் தீர்;மானித்திருந்தது. சனசமூக நிலையத்திற்கு அருகில் வசித்து சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில்…
நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சு.கோபலசிங்கம் அவர்கள் இன்று (டிசம்பர் 10) இரவு இயற்கை எய்தினார். நோய்த்தாக்கம் காரணமாக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை எய்தினார். நெடுந்தீவு மண் மீது பற்றுக்கொண்ட இவர் நெடுந்தீவின்; அபிவிருத்தி…
நண்பர்கள் வட்டத்தின் 2020ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் நளை மறு தினம் சனிக்கிழமை (டிசம்பர் 12) மாலை 05.30 மணிக்கு நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் தலைவர் பா.அன்ரன் கிறிஸ்ரியன் அவர்களது தலமையில் இடம் பெறவுள்ளது. நண்பர்கள் வட்டத்தின் எழுதப்பட்ட…
இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் , ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்,…
யாழ்ப்பாணம்- அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசுக்களை இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்த கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு அண்மைக்காலமாக பசுவதை அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த சம்பவம் நேற்று (09) அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. தீவகத்தில் கட்டாக்காலிகளாக…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account