இலக்கிய போட்டிக்கான பாிசில் வழங்கல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவா்களுக்கு நடாத்தப்பட்ட  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாிசளிப்பு வைபம் இன்றைய தினம் (டிசம்பா் 21) இடம் பெற்றது.
பிரதேச செயலாளா் திரு.எவ.சி சத்தியசோதி அவா்களின் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளா் திரு.சுபாசன் மற்றும் சமுா்த்தி முகாமையாளா் திரு.ராஜ் பவன் என்பவா்களும் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பாிசில்களை வழங்கி வைத்தனா்
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரது பங்குபற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க சுருக்கமான முறையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
Share this Article