நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும்

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்மும் 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தேர்;வும் டிசம்பர் மாதம் 12ம் திகதி காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் இச் சனசமூக நிலையத்தின் பொதுச்சபை உறுப்பினர்களை…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் க.பொ.த.சாதரணதர மாணவர்களுக்கு நாளை நாளை பாடசாலை ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக இன்று மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் நடைபெற்ற Covid 19 கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது . அதன் பிரகாரம் இந்த முறை க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தொற்றவுள்ள மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள்…

SUB EDITOR SUB EDITOR

காரைநகர் இந்துக்கல்லூரி 03 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகின்றது

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய நாளை (30) தொடக்கம் வரும் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு காரைநகர்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனையின் முடிவில் எவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலையில் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம் அந்த வகையில் கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலைக்கு இன்று சுமார் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக…

SUB EDITOR SUB EDITOR

வீதி திருத்த வேலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

கௌரவ ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நெடுந்தீவிலும் 2 கிலோ மீற்றர் வீதித்த்திருத்தத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்…

SUB EDITOR SUB EDITOR

தீவகப் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும்

யாழ் தீவகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட போதிலும் தீவகத்தில் நாளை வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் இயங்கும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்....

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி இளைஞனுக்கு கொரோனா

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை வடமாகாண…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு சூழகம் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தற்போதைய கொரோனா வைரஸ்தாக்கத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு தீவகம் தெற்கு வேலணைப்பிரதேச செயலாளர் பகுதியில் கொரேனா தடுப்பு பகுதியில் பணியாற்றும் பணியாளர்களான கிராம சேவையாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் தரப்பினர், வேலணைப் பிரதேச செயலக ஊழியர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு முப்பந்தையாயிரம்…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப்படகு பழுது காரணமாக மதிய நேர சேவை இடம் பெறவில்லை

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் குமுதினிப்படகுச் சேவையானது தற்போதைய கொரோன பாதுகாப்பு சட்ட நடைமுறைகளுக்கு அமைவாவும்;, மக்களது போக்குவரத்தினை இலகுவாக்கும் நோக்குடனும், கடந்த 23ம் திகதியில் இருந்து ஒரு நாளைக்கு 03 தடவைககள் குமுதினிப் போக்குவரத்து சேவைகள் மாற்றப்பட்டிருந்து. அதற்கமைவாக இன்றைய…

SUB EDITOR SUB EDITOR

கிளி மலையாளபுரத்தில் சகோதரிகள் இருவர் சாதனை படைத்துள்ளார்கள்

கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மலையாளபுரத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் க.பொ.த உயர்தர பரிட்சையில் சித்தி பெற்று ஒருவர் பொறியியல் துறைக்கும் மற்றவர் சித்த மருத்துவ துறைக்கும் தெரிவாகியுள்ளார் பாரதிபுரம் வித்தியாலயத்தில் கடந்த 2014ம் ஆண்டே உயர்தரம் ஆரம்பிக்கப்பட்து இப்பாடசாலையினை…

SUB EDITOR SUB EDITOR

கடற்தொழிலாளர் சங்கங்களின் சாமசகட்டிமும் சுற்றுப் புறமும்; சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது

கடற்தொழிலாளர் சங்கங்களின் சாமசகட்டிமும் சுற்றுப் புறமும்; சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அனுசரணையுடன் நெடுந்தீவு இளைஞர்கள் கடற்தொழில் சங்க அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசக்கட்டிமும் அதன் சுற்றுப்புறமும் சிரமாதான…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒன்லைன் creative mind competition

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான ஒன்லைன் creative mind competition நடாத்தப்படுகிறது இதில் 18 வயது தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கு கொள்ளலாம். டிசம்பர் 15 திகதி முடிவுத்திகதியாகும். பங்குபற்றுபவர் தனது படைப்பை 2…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில்மேலும் மேலும் ஐவருக்கு கொரோனா

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பரிசோதனையில் கிளிநொச்சி தொண்டமான்நகரத்தில் ( A 9 வீதியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் நிறுத்தப்ட்டுள்ளன

தற்போது நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் நவம்பர் - 24 நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து பாதுகாப்புக் காரணத்தினைக் கருத்திற் கொண்டு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, தற்போது ஏற்பட்டுள்ள நிகார் புயல் வடகிழக்கு பகுதிகளை தாக்கக்கூடும் என வானிலை…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு உலக மையத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

  பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவின் மைந்தன் அவர்கள் தனது தந்தையின் நினைவாக புங்குடுதீவில் வசிக்கும் வயோதிபர்கள், கைம்பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்களிளை புங்குடுதீவு உலக மையத்தின் ஊடாக வழங்கி வைத்தார். பிரித்தானில் வாழும் மேற்படி நபர் 40குடும்பங்களுக்கு வழங்குவதற்கென வழங்கி வைக்கப்பட்டதன்…

SUB EDITOR SUB EDITOR