காணாமற்போன கடல் தொழிலாளி இரவு வேளை கடலில் சடலமாக மீட்கப்பட்டார்

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03) வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பொன்னாலை கடலில் தொழிலுக்கு…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து…

SUB EDITOR SUB EDITOR

அக்கரயான் குளம் பிரதேசத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது

இன்று மு.ப. 8.30 வரையான 24 மணித். நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவான இடங்கள் அக்கராயன்குளம் - 279.8mm சாவக்கச்சேரி - 260mm யாழ்ப்பாணம் - 260mm கிளிநொச்சி - 233.9mm முல்லைத்தீவு - 224mm ஒட்டுசுட்டான் - 202mm பதவி…

SUB EDITOR SUB EDITOR

புரெவி நெடுந்தீவினையும் விட்டு வைக்கவில்லை

தற்போது ஏற்பட்ட புரெவி புயல்காற்றின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்றும் தொடர்ச்சியான மழையும் நெடுந்தீவில் காணப்படுகின்றது அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு கடும் காற்றும் மழையும் காணப்பட்டதுடன் தொடர்ச்சியாக இன்னும் மழைகாணபபடுகின்றது. மழை காரணமாக கடற்தொந்தளிப்பு காற்றின்…

SUB EDITOR SUB EDITOR

புரேவி புயல் முல்லைத்தீவுக்கு தெற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.

புரேவி புயல் முல்லைத்தீவுக்கு தெற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. நிலப்பகுதியின் வளிமண்டல நிலைமை காரணமாகவும் காற்று முறிவின் காரணமாகவும் சற்று வலுக்குறைந்த புயலாகவே தரைப்பகுதிக்குள் நகரும் என எதிர்பார்க்கலாம். தற்போது கிடைக்கும் கனமழை நாளை அதிகாலை…

SUB EDITOR SUB EDITOR

கனகாம்பிகை குளத்திற்கு அருகில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டப்படுகின்றீர்கள்

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்கவும்... குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடியை அன்மித்துள்ளது. கொள்ளளவு 10அடி 6அங்குலம். தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் அதிகாலை வான் பாய்வதற்கான சாத்தியம் இருக்கிறது. அகவே குளத்தின் அருகாமையில் இருப்போர் நீரோட்டத்திற்கு அருகில்…

SUB EDITOR SUB EDITOR

தொடரும் தற்கொலைகள் கிளிநொச்சியில் 25வயது இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – பூநகரி, வாடியடியை சேர்ந்த அருமைநாயகம் சுரேஷ் (அனோஜன்) எனும் 25 வயது இளைஞன் நேற்று (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளுக்காக போடப்பட்ட கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் அனர்ததத்தினை எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தயார்நிலயில் சிறிதரன் எம்.பி தெரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் மாவட்டத்தின் எப்பாகத்திலாவது அனர்த்தங்கள் நிகழ்ந்தால் மீட்புப்பணிக்கு எமது இளைஞர் அணியினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தயாரக இருப்பதாகவும் தேவையேற்படின் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம…

SUB EDITOR SUB EDITOR

‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை!

கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மா ணவி ஒ ருவர் தூ க் கி ட் டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் தொடர்சியான மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுகின்றது

. தற்போது ஏற்பட்டுள்ள புரெவி புயல்தாக்கத்தின் காரணமாக நெடுந்தீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் தொடர்ச்சியான மழையும் காணப்படுகின்றது நேற்றைய தினம் தொடக்கம் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டாலும் இன்றைய தினம் அதிகரித்த நிலைகாணப்படுகின்றது. கடல்கொந்தளிப்பின் காரணமாக கரையோரங்கiளினை அண்டிய வீடுகளுள் கடல் நீர்;…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட 34 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுதப்பட்டு வாழும் குடும்பங்களுக்கு தமழ்தேசிய மக்கள் முன்னணியினால் உலர் உணவுப் பொதிகள்; வழங்கி வைக்கப்பட்டன. மக்கள் முன்னணியின் புளியங்கூடல் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் திரு.கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களது ஏற்பாட்டில் இப்பொதிகள் வழங்கப்பட்டன தம்பாட்டி,…

SUB EDITOR SUB EDITOR

புயல் அச்சம் காரணமாக நயினாதீவிற்கான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன

வங்ககடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புரேவி எனும் பெயர் கொண்ட புயற்காற்று மிக வேகமாக காணப்படுவதால் புயல் அச்சம் காரணமாக சகல கடற்போக்குவரத்துக்களும் இன்றைய தினம் டிசம்பர் 02 நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

செஞ்சிலுவை சங்கத்தினரால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன

வெளியிடங்களில் இருந்து நெடுந்தீவிற்கு வந்து தங்கி நின்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் தற்கால தேவையினை; கருத்திற் கொண்டு செஞ்சிலுவைக் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினரால் ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மழைகாலமாகையால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது எனவே…

SUB EDITOR SUB EDITOR

நீங்காத நினைவில் 45 ஆண்டுகள்.

அமரர் சின்னையா வேதநாயகம் எட்வேட் நவரத்தினசிங்கம் அவர்கள் நெடுந்தீவு மகா வித்தியாலய முதல் அதிபர். தனது அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய கல்விச்சேவையால் எம்மூர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்ட பெருமகனார். மாணவர்கள் கல்வியிலும், பண்பாட்டிலும், ஒழுக்கத்திலும், முன்னேற்றத்திலும் சிறந்து…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஆயுள் அங்கத்தவர்களுக்கு ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை கடந்து பயணித்து வரும் வேளையில் கனடா அமைப்பில் சில நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு பின்வரும் அறிவித்தலினை வழங்கியுள்ளார்கள் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினது அலுவல முகநூல் செயலாளரினாலும்…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் பாதுகாப்பு கருதி குமுதினிப்படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது

தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளிக்காற்றுக் காரணமாக மக்கள் பாதுகாப்புக் கருதி குமுதினிபடகுச் சேவை இடைநிறுத்தபட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு மற்றும் காற்று வீசும் வேகம் அதிகமாக காணப்படுவதால் இன்றைய தினம் போக்குவரத்துசேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் நாளை முதல் எதிர்வரும் நாட்களில் காலநிலை மாற்றங்களை கவனத்திற் கொண்டு…

SUB EDITOR SUB EDITOR