கலந்துரையாடல் நிகழ்வு பிற்போடப்படுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

75வது ஆண்டு நிறைவு விழா தொடா்பாக நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு எதிா்வரும் புதன் கிழமை மாலை நடாத்துவதற்கு ஏற்பாட்டுக்குழுவினா் ஆயத்தங்கள் மேற்கொண்ட போதும் நெடுந்தீவில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக கலந்துரையாடல் நிகழ்வு பிற்போடப்படுகின்றது.

நிலமைகளைக் கருத்திற் கொண்டு கலந்துரையாடலுக்கான திகதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டுக்குழுவினா் எமது இணையத்தளத்திற்கு தொிவித்துள்ளனா்.

 

Share this Article