கனடா மக்கள் அமைப்பின் புதிய நிா்வாகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகத்தேர்வுக்கூட்டம் 20.02.2020 அன்று ணுழுழுஆ தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெற்றது.

61 மேற்பட்ட ஆயுள் அங்கத்தவர்கள் இப் பொதுக்கூட்டம் மற்றம் புதிய நிர்வாகத்தேர்வில் கலந்து கொண்டனர் இக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தேர்வு செய்யப்பட்டுள்ளது பின்வருவோர் புதிய நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

தலைவர்
சுப்ரமணியம் விவேகானந்தன் அவர்கள்
உபதலைவர்
சூசைநாதன் ராஜேந்திரன் அவர்கள்
செயலாளர்
தர்மலிங்கம் செல்வரவீந்திரன் அவர்கள்
பொருளாளர்
ஆறுமுகம் குகன் அவர்கள்
Share this Article