நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் வீட்டுத்தோட்ட செயற்பாட்டு ஊக்கிவிப்பு

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பினரால் மேற்கொள்ளபடவுள்ள வீட்டுத்தோட்ட செயற்பாட்டில் பங்கு கொள்ள விரும்பும் பயனாளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நெடுந்தீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களது கையில் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்;கள் வீட்டுத்தோட்ட செயற்பாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

அரச உத்தியோகத்தரை ஏற்றாது சென்ற குமுதினிப் படகு – அசௌகரியங்களை தீர்;க்குமாறு அரச அதிபருக்கு கடிதம்

இன்றைய தினம் நவம்பர் 23 காலை தமது பணியின் நிமித்தம் யாழில் இருந்து நெடுந்தீவுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது கடமையின் நிமித்தம் நெடுந்தீவு செல்வதற்காக குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்திற்கு சென்ற போதும் தற்போதைய கொரோனா பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நோய் அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட 72 வயதான நபருக்கு PCR பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாரதிபுரத்தில் உள்ள அவரது வீடு…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா. பாடசாலைகள் மூடப்பட்டன.

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா. பாடசாலைகள் மூடப்பட்டன. கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்டுள்ளார். இந்நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை…

SUB EDITOR SUB EDITOR

செட்டிகுள பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி.

செட்டிகுள பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி. நவ.23 இன்று  நவ.23 வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஆளும் தரப்பால் மீண்டும்  சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்காக சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் படி வாக்கெடுப்பில் இரண்டு மேலதிக வாக்குகளால்…

SUB EDITOR SUB EDITOR

2வது தடவையாக வீட்டுத்தோட்ட போட்டி நடாத்தப்படவுள்ளது

நெடுந்தீவில் வாழும் மக்கள் மத்தியில் வீட்டுததோட்ட செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக கடந்த வருடம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் வீட்டுத்தோட்ட செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சிறிய பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்வதுடன் உணவுப் பாதுகாப்பு முறையினையயும் ஏற்படுத்த வல்ல இவ்வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துவது…

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் தீவகப் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துவசதிகளை அதிகரித்து அபிவிருத்திக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் ஊர்காவற்துறை…

SUB EDITOR SUB EDITOR

வேலணைப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சகல காணிகளும் உடனடியாக பிவு செய்யக் கோரிக்கை

 புங்குடுதீவு,  வேலணை, மண்கும்பான், மற்றும் மண்டைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த  பிரதேசங்களில் சொந்தமாக்க் காணிகள் உள்ளோரின் கவனத்திற்கு (வீட்டுக்காணி. வயல்காணி. தோட்டக்காணி. பனம் காணி.தென்னம் காணி.வெறும் காணி. தரிசுக் காணி பற்றைக் காணி ) உங்கள் காணிகளின் விபரங்கள் அந்தந்த கிராம சேவை…

SUB EDITOR SUB EDITOR

பாதை சேவை போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் பெரும் அவதி

காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையிலான பாதை சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சேவை கடந்த செவ்வாய்க் கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

மகாவித்தியாலயத்தில் சிறந்த முறையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஊடாக பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பாடசாலைகளை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யும் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகின்றது ஊரும் உறவும் அறிமுக நிகழ்வினைத்…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப்படகுச் சேவை ஒரு நாளைக்கு 03தடவை சேவையில் ஈடுபடும்…..?

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வரும் குமுதினிப்படகு நாளை (நவம்பர் 23) முதல் ஒரு நாளைக்கு 03 தடவைகள் சேவையில் ஈடுபடும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக…

SUB EDITOR SUB EDITOR

பாதுகாப்பற்ற கேணியினாலேயே சிறுவர்களது உயிர்கள் பிரிந்து போயின – மண்டதீவில் சம்பவம்

நேற்றைய தினம் மண்டதீவில் ஒரே குடும்பத்தினை சார்ந்த இரண்டு சிறுவர்கள் வயற்காணியில் வெட்டப்பட்ட கேணியில் தவறிவீழ்ந்து மரணமடைந்த துயரமான சம்பவம் இடம் பெற்றது. மண்டதீவு இரண்டாம் வட்டாரத்தில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் வயது 05 மற்றும் வயது 06 ஆகிய ஒரே…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இருவருக்கு கொரோனா

  கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இருவருக்கு கொரோனா கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(20) திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து உயிரிழந்தவருடைய மகள் வருகை தந்திருந்தார்.…

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவு இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று (நவம்பர் 14) மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் சர்வின் (வயது-06) மற்றும் இராசகுமார் மிர்வின்…

SUB EDITOR SUB EDITOR

மாவிரர் வாரத்தில் ஒனறு கூடல் நிகழ்வுகளை மேற்கொள்ள தடை விதிதத்து ஊர்காவற்துறை நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று (21) தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நேற்று (20) மாலை…

SUB EDITOR SUB EDITOR

கனகபுரம் மாவிரர் துயிலும் இல்லத்தில் பாதுகாப்பு அமைக்கப்படுகின்றது

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள…

SUB EDITOR SUB EDITOR