நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான கலந்துரையாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பவளவிழா தொடர்பாக பழைய மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 2021.02.24 புதன் கிழமை மாலை 05.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய பொது மண்டபத்தில் இடம் பெறவுள்ளது எனவே தயவு செய்து நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தயவாக இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் வாழும் நெடுந்தீவு பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக 26.02.2021 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்திற்கு அன்மையில் அமைந்துள்ள வை.எம்.சி.எ மண்டபத்தில் இடம் பெறவுள்ளது யாழில் வாழ்ந்து வரும் பழைய மாணவர்கள் தயவாக இக்கலந்துரையாடல்களில் பங்கு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் தொடர்ச்சியாக கிளநொச்சி முல்லைத்தீவு வவுனியா போனற் பிரதேசங்களிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நன்றி

75வது ஆண்டு விழா ஏற்பாட்டுக்குழுவினர்

மேலதிக தொடர்புக்கு –
திரு.ஏ.சச்சிதானந்தம் – 0779561543 தலைவர் (அதிபர்)
திரு.அ.அருள் ஜீவன் – 0766370519 செயலாளர் (பழைய மாணவன்)
திரு.கு.ஜனேந்திரன் – 0770251033
திரு.பி.பற்றிக்றொஷான் – 0772627567
திரு. திரு.அ.கொன்சியஸ் – 0779392426

Share this Article