முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண்னொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த சுஜிவிதன் சசிப்பிரியா வயது 26 என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கு காரணம்…
கிளிநொச்சி பாரதி புரத்தினை சேர்ந்த 20வயது இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஒயில் விற்பனை செய்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீர் விநியோகம் மற்றும் மலர்ச்சாலையில் பணியாற்றிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த வகையில் முதலாவது தொற்றாளர்…
வவுனியாவில் காணாமல் போன மாணவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் தி. தனுசன் எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக நண்பர்களுடன் இவர் சென்றிருந்தார்.…
கடந்த புரவி புயலின் தாக்கத்தினால் புங்குடுதீவு பிரதேசம் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன் 96 குடும்பங்களை சேர்ந்த 485 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் இவ்வாறான நிலையில் காணப்படும் மக்கள் பல்வேறு அசெகரியங்களுக்க முகம் கொடுத்து வரும் வேளையில் இம்மக்களது நிலமைகளை அறிந்த…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் உள்ளக முரன்பாடுகள் தீர்வுக்கு வரமால் இன்னும் இழுபறியான நிலையே காணப்படுகின்றது. ஆயட்கால அங்கத்தவர்கள் 06 பேர் இணைந்து சமரச முயற்சிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களே ஒன்றியத்தினது முகநூலை பாவிப்பார்கள் என விடுக்கப்பட்டிருந்தது ஆயினும் அதனை…
நெடுந்தாரகை சேவையில் ஈடுபடுமா? இது மக்களின் கேள்வியாக இருக்கின்றது நெடுந்தீவு குறிகட்டுவான் மக்களது போக்குவரத்திற்காக வடமாகாணசபையினால் உலகவங்கியின் நிதியுதவியுடன் கடந்தகாலத்தில் நெடுந்தீவு பிரதேசசபைக்கு நெடுந்தாரகை படகு வழங்கப்பட்டது. மிகவும் வருமானம் குறைந்த பிரதேசசபையாக காணப்படுகின்ற போதும் மக்களது பாதுகாப்பு நிறைந்த பிரயாணம்…
அண்மையில் ஏற்பட்டபுரவிப் புயலினால் இலங்கையின் பலபாகங்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியது அந்தவகையில் புங்குடுதீவுப் பிரதேசத்தினை இப்புரவி புயல் புரட்டிப்போட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. புங்குடுதீவின் பலபகுதிகள் இத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதுடன் குறிப்பாக 100 மேற்பட்ட குடும்பங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளனர் 96 குடும்பங்களைச் சேர்ந்த 485…
கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவி புயல் காரணமாக நெடுந்தீவிற்காக போக்கவரத்துக்கள் தடைசெய்யப்பட்டுக் காண்ப்பட்டன. கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டமையால், போக்குவரத்துக்கள் மக்கள் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டிருந்தன. ஆந்த வகையில் இன்றைய தினம் (December 06) காலை…
கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவிப்புயல் மற்றும் தொடர்ச்சியான மழையினால் நெடுநு;தீவு பிரதேசத்தின் அனேக பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனர்த்தத்துக்குள்ளானது. வெள்ளம் வடிந்தோடமையால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வந்தனர் இந்நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச…
நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளுகின்ற மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களினை எதிர்கொள்ளக் கூடிய மின்சார பொறிமுறையினை ஒன்றினை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
புரவி புயல்காற்றினைத் தொடர்ந்து நெடுந்தீவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மழை வெள்ளமும் இன்னும் வடிந்தோடமுடியாதுள்ளது. மக்கள் தொடர்ந்தும் வெள்ளத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள். இன்றைய தினம் (நவம்பர் 05) தொடாச்சியான மழையுடன் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன ஏற்கனவே…
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். தோணிக்கல் பிரதேசத்தை சேர்ந்த தியாகராசா தணியன் என்ற மாணவனே காணாமற்போயுள்ளார். அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள…
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இரணைமடு…
மின்சார சேவை வழமைக்குத் திரும்பியது கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவி சூறாவளியின் பாதிப்பினால் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் தடைப்பட்ட நிலைமை காணப்பட்டது. மின்சார சபை இயந்திரக் கட்டிடத்துக்குள் நீர்; உட்புகுந்தமையால் மின்சாரம் தடைசெய்யப்பட்டது. அத்துடன் காற்றின் வேகம் காரணமாக மரங்கள்…
புரவி புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை நேரடியாக சென்று பார்வையிட்டார் அரச அதிபர் அவர்கள் கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவி புயல் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது குறிப்பாக நெடுந்தீவில் இந்த புயலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. மக்கள் கருத்து…
யாழ்மாவட்ட அரசாங் அதிபர் மதிப்பிற்குரிய திரு.செ.மகேசன் அவர்கள் இன்று காலையில் நெடுந்தீற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளர் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள தொடர்பாகவும் இவ் விஜயததின் போது கண்காணிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடற்படையினரின் படகு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account