தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் கூறினர். தீ மூட்டியதாக பொலிஸாரின்…
2020ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தோற்றி சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கும் மறைந்த முனனாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் ஞாபாகமாக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத் திட்டம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக 189…
முல்லைத்தீவு- முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெ.நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு…
பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதன் தொடர்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை 09.00…
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் புத்தகம் வாசிப்போம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நேற்றைய தினம் (நவம்பர் 18) ஒரு தொகுதிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பிரதேச செயலகத்தில் வைத்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய…
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் முதல் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் பெற்ற யாழ் – தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி செல்வி.சுபாஸ்கரன் ஜனுஸ்கா அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்…
பிறப்பு 20.02.1983 இறப்பு 06.01.2021 நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜனாதீபன் ( தொழில்நுட்ப உத்தியோகத்தர்,…
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார் இணைப்பு வீதியை ஊரியிட்டு செப்பனிட்டு மக்களது பாவனைக்கு நேற்று (நவம்பர் 16) திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாத விழுந்த நிலையில் அப்பகுதி மக்கள்…
விதைகள் வழங்கும் நிகழ்வு - கட்டம் - 02 நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/03 கிராம சேவகர் பிரிவில் “வீட்டுப்பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட…
இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களில் 03 மாவணர்கள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் சிக்கிரியாம் பள்ளம் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் றோ.க.மகளிர் கல்லூர்pயில் இருவரும் முன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் சிக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை சேர்ந்த…
நேற்று (நவம்பர் 15) வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 01. குகதாசன் விதுசாந் 194 02. வரதீஸ்வரன் அபிராமி 184 03. கேதீஸ்வரன் துஷாரா 181 04. உமாகாந்தன்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள். இன்னிலையில் வாளுடன் நடமாடிய குழுவினை சேர்ந்த ஒருவரை தேரால் கிராம மக்கள் மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு பொலிசாரிடம்…
யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக் காட்டுக்குள் வெடி பொருட்கள் காணப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவை இன்று நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்…
பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதன் தொடர்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) காலை 09.00…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்கூடலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புளியங்ங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது-54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்துக்களின் பண்டிகைகளும் விழாக்களும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை போதிப்பனவாக விளங்குகின்றன. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த திருநாளான சுடர்களின் திருநாளை உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account