தீவக போக்குவரத்து தொடா்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த தலைமையில் தீவக கடற்போக்குவரத்து தொடா்பாக இன்று கலந்துரையாடல் நிகழ் (டிசம்பா் 16) இடம் பெற்றது நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர், நயினாதீவு,…

SUB EDITOR SUB EDITOR

கிளிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இடம் பெற்றது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும்  அமைச்சருமான கௌர திரு.கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயம், கல்வி, பாதுகாப்பு, சிவில் நிர்வாகம், போக்குவரத்து, கடற்தொழில், வீட்டுத் திட்டம்,…

SUB EDITOR SUB EDITOR

காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

பசுமையான தூய்மையான போதையற்ற தீவகத்தினை 2025இல் உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் வைத்தியா் யதுநாநந்தன் அவா்களது செயற்பாட்டிற்கு உறுதுணையளிக்கும் வகையில் காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இச் செயற்பாட்டின் கீழ் எதிா்வரும் 24ம் திகதி பிறந்தநாள் காணும் சிறுமி சுபாலினி சுபமூா்த்தியின்…

SUB EDITOR SUB EDITOR

கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

நாட்டு நிலமையினைக் கருத்திற் கொண்டும் அநேக அங்கத்தவா்களது வேண்டுகோளுக்கமைவாகவும் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டம் நாளைய தினம் மீண்டும் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன், காலநிலை மாற்றங்களும் பாதிப்பாக காணப்படுவதுடன் பொதுச் சபை அங்கத்தவா்கள் பலா்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் கடல் பாசி கொள்வனவுக்கான காசோலை வழங்கப்பட்டது.

நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை இன்றைய தினம் (டிசம்பா் 18)  ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளா் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவா்கள் வழங்கி வைத்தாா் யாழ்ப்பாணம் மாவட்ட…

SUB EDITOR SUB EDITOR

திருநாவற்குளத்தில் நான்கு பேருக்கு கொரோனா

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில்…

SUB EDITOR SUB EDITOR

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கப்பட்டது.

கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை சோ்ந்த 834 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபா வீதம் மனித நேய நம்பிக்கை நிதியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவி வழங்கும் இன்றைய தினம் (டிசம்பா் 17) நெடுநதீவு பிரதேச…

SUB EDITOR SUB EDITOR

முல்லை இளைஞன் பிரான்சில் மரணம்

முல்லைத்தீவு இளைஞன் பிரான்சில் கொரோனா நோயால் இன்று உயிரிழந்துள்ளார்!!! குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்!!!!

SUB EDITOR SUB EDITOR

ஹெரோயின் விற்பனை செய்த நபர் வவுனியாவில் கைது

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த பகுதியில் ஹெரோயின் விற்பனை இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கிற்கமைய, ஹெரோயின் கவிற்பன செய்வதற்காக பொலிசாரால் திட்டமிடப்பட்டு நபர் ஒருவர் அனுப்பி…

SUB EDITOR SUB EDITOR

மூன்றாவது நாளகவும் போரட்டம் தொடர்கின்றது.

மூன்றாவது நாளாகவும் இந்திய இழுவைப்படகுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் - 15) ஆரம்பித்த போராட்டம் 03வது நாளாக இன்றும் தொடர்கின்றது கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மற்றும் தீவக கடற்பரப்புக்களில் இந்திய…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலையம் இரண்டு கல்வி வலையங்களாக மற்றம் பெறுகின்றன

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலையம் இரண்டு கல்வி வலையங்களாக மற்றம் பெறுகின்றன .. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை காலமும் இருந்து வந்த கல்வி வலையம் இன்று முதல் இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது பூநகரி- கரச்சி மற்றும் கண்டாவளை -பளை ஆகிய இரு…

SUB EDITOR SUB EDITOR

குற்றவாளிகளின் சிறைச்சாலையா? நெடுந்தீவு

வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆசிரியருக்கு இன்றைய தினம் (டிசம்பர் 16) ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாக இடமாற்றம் எனக் குறிப்பிட்டு நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்து ஆசிரியர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் நெடுந்தீவில் ஓர் பாடசாலைக்கு அனுப்பி…

SUB EDITOR SUB EDITOR

கொரோன சிறப்புக் கலந்துரையாடல் அனலையில் இடம்பெற்றது

தற்போது யாழ்ப்பாணத்தில்  பரவி வரும் கொரோனா தொற்றினைக் கருத்திற் கொண்டு அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா தொற்று தொடா்பாக விஷேட கலந்துரையாடல் நேற்று (டிசம்பா் 16) பொது நோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஊா்காவற்துறை பொதுசுகாதார வைத்திய அதிகாாி ஊா்கவற்துறை…

SUB EDITOR SUB EDITOR

கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டம் – 21

கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டம் – 21 கிளிநொச்சி மக்கள் அமைப்பின் கற்பகாதிட்டத்தின் 21வது நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூியில் இடம் பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூியின் 93வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 93 மரங்கள் பாடசாலை…

SUB EDITOR SUB EDITOR

பேருந்து சேவை நாளை சீராகுமா?

நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடமுடியாத நிலையில் காணப்படுகின்றது பேருந்து பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனை பயன்படு்த்த முடியாத நிலமை காணப்படுகின்றது இது தொடா்பாக கோண்டாவில் போக்குவரத்து சாலையினை…

SUB EDITOR SUB EDITOR

கடற் போக்குவரத்து தொடா்பாக ஆளுனருடன் கலந்துரையாடல் இடம் பெற்றது

தீவகங்களில் நடைபெறும் கடற்போக்குவரத்து தொடா்பாக இன்றைய தினம் (டிசம்பா் 16) வடமாகாண ஆளுனா் திருமதி.பி.எஸ் சாள்ஸ் அவா்களுடான சந்திப்பு வடாமாகண ஆளுனா் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 09.30 மணிக்கு இடம் பெற்றது. இச்சந்திப்பில் நெடுந்தாரைக படகு பிரயாணம் மற்றும் எழுதாரகை…

SUB EDITOR SUB EDITOR