கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று தடுப்பு மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது.. ஃபைசர் அறிமுகப்படுத்திய ஊசி மருந்து, மொடர்னா ஊசி மருந்து மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய அஸ்ட்ராஜெனெகா ஊசி மருந்து ஆகியவற்றை அங்கீகரிப்பதாக உலக சுகாதார…
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வருடாந்தப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தேர்வும் நாளை சனிக்கிழமை (டிசம்பர் 12) காலை 10.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறத் தீர்;மானித்திருந்தது. சனசமூக நிலையத்திற்கு அருகில் வசித்து சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில்…
நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சு.கோபலசிங்கம் அவர்கள் இன்று (டிசம்பர் 10) இரவு இயற்கை எய்தினார். நோய்த்தாக்கம் காரணமாக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை எய்தினார். நெடுந்தீவு மண் மீது பற்றுக்கொண்ட இவர் நெடுந்தீவின்; அபிவிருத்தி…
நண்பர்கள் வட்டத்தின் 2020ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் நளை மறு தினம் சனிக்கிழமை (டிசம்பர் 12) மாலை 05.30 மணிக்கு நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் தலைவர் பா.அன்ரன் கிறிஸ்ரியன் அவர்களது தலமையில் இடம் பெறவுள்ளது. நண்பர்கள் வட்டத்தின் எழுதப்பட்ட…
இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் , ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்,…
யாழ்ப்பாணம்- அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசுக்களை இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்த கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு அண்மைக்காலமாக பசுவதை அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த சம்பவம் நேற்று (09) அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. தீவகத்தில் கட்டாக்காலிகளாக…
நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களால் இன்றைய தினம் நெடுந்தீவின் மூத்த கலைஞன் திரு.அ.அமிர்தநாயகம் அவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டது. நெடுந்தீவில் நாடகங்கள் பல நாட்டுக்குத்துக்களுக்க சொந்தகாரரான இவர் பல்வேறு பாத்திரங்கள் ஏற்று நடித்து மக்கள் புகழ் பெற்ற ஒருவர் என்பது…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் மக்களது பிரயானத்திற்கு நீண்ட காலமாக துணைநிற்கும் குமுதினிப்படகு கடந்த புரவி சூநாவளியில் தரித்து நின்ற இடத்தில் தண்ணீர் உட்புகுந்தால் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடாதிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிர்வகிக்கப்படும் இக் குமுதினிப்படகானது திருத்தம்…
நீண்ட நாட்களாக இறங்கு துறைமுகத்தில் தரித்து நின்ற நெடுந்தாரகை மக்களது போக்குவரத்து கடினத்தினை உணர்ந்து இன்றைய தினம் (December 10) காலையில் தனது சேவையினை ஆரம்பித்தது ஆயினும் அது பயணிகளுடன் நடுக்கடலில் பழுதடைந்து ஒருவாறு நெடுந்தீவுக் கரையினை சென்றடைந்துள்ளது. வடக்கு மாகாணசபையினால்…
கடந்த2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரையில் இருந்த கிணறு ஒன்று மண்ணில் புதைந்து காணாமல்போயிருந்தது. இந் நிலையில் 16 வருடங்களின் பின்னர் அந்த கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட புரவி புயலின்…
கிளிநொச்சியில் சடலம் ஒன்று மாறி கையளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (06) கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டு மரணங்கள் இடம்பெற்றது. திருவையாறு பகுதியினைச் சேர்ந்த (55-வயது) கோவிந்தன் மோகனதாஸ். கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த கந்தையா செல்வராசா (வயது-61) ஆகிய இருவரும்…
யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மோதியதில் முதியவா் பலி..! பளை இயக்கச்சியில் சம்பவம், பளை வைத்தியசாலையில் குழப்பம்.. வீதியில் சைக்கிளில் பயணித்தவரை பஸ் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் இத்தாவிலைச் சேர்ந்த பொ.சிவராசா (வயது-68) என்பவரே…
வேலணை புங்குடுதீவு இணைப்புபாலம் நீண்ட காலமாக திருத்தம் செய்யாமல் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது. புங்குடுதீவு மக்கள் மட்டுமன்றி நெடுந்தீவு நயினாதீவு செல்கின்ற அனைவரும் இப்பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றார்கள் ஏற்கனவே இப்பாலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இதில் போக்குவரத்து செய்வது மிகவும்…
புரேவி புயலால் அடித்துச்செல்லப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று தலைமன்னார் பியர் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய கண்ணாடியிழை படகு ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை (டிசம்பர் 05 )மாலை மீனவர்களால் மீட்கப்பட்டது. அவர்கள்…
புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால் காவுகொள்ளப்படவுள்ள நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ் மாவட்டச் செயலர் கே. மகேசன். இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்ட புரேவிப் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட…
கடந்த நாட்களில் இடம்பெற்ற புரவி புயலின் காரணமாக நயினாதீவு பிரதேசமும் பாதிப்புக்குள்ளாகியது இவ்வாறு பாதிக்கப்பட்ட 43 குடும்பங்களை சேர்ந்த 93 அங்கத்தவர்கள் நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையிலும் கனிஷ்ட வித்தியாலத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள 93 அங்கத்தவர்களுக்கும் நயினாதீவு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account