வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கல்முனையை சேர்ந்த அவருக்கு நேற்றயதினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் தொற்று உறுதியான பின்னர் சட்டவாதி வவுனியாவிலிருந்து கல்முனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு செய்யப்பட்டார். செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியை தழுவியிருந்தது. அந்தவகையில் டமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறெஞ்சன்…
வேலணை வடக்கு பகுதியில் மேய்சலுக்காக கட்டப்படடிருந்து நல்லின பசுமாடு இனந்தெரியாத நபர்களால் இறச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பசுமாடு ரூபாயட 150,000.00 பெறுமதியான நல்லின பசுமாடு என்பது குறிப்பிடத்தக்கதுடன் தீவகத்தில் மாடுகள் களவு செய்தல் இறச்சிக்காக கொலை செய்தல் போன்ற சமூக…
அனலைதீவு, எழுவைதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த எழுதாரகைப் படகினைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்பட்டமையினாலும் அதற்கான வருமானம் போதமையாக காணப்பட்டமையாலும் இச் சேவை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக ஆராயும் சிறப்புக்கூட்டம் நேற்றைய தினம் (டிசம்பர்…
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அபாயம் காரணமாக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை பொறுப்பேற்பதில் மிகுந்த…
அனலைதீவு எழுவைதீவுற்குள் நுழைவதற்கு உள்ளுர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் படகுச் சேவையில் 20 – 30 மாத்திரமே பயணிக்க முடியும். படகோட்டிகளுக்கு மாதந்தம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டாயம். இன்றைய தினம் (டிசம்பர் 15) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற படகு சேவை…
இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (December 15) கடும் மழையினையும் பாராது மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்படி முல்லைத்தீவு கடற்கரையில் குறித்த மீனவர்களது ஆர்ப்பாட்டமானது ஆரம்பித்து, தொடர்ந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் வரை…
குமுதினிப்படகின் சிறு திருத்த வேலைகாரணமாக இன்றைய தினம் குமுதினிப்படகு சேவையில் ஈடுபடவில்லை ஆயினும் குமுதினி படகினது நேர அட்டவணைக்கு அமைவாக நெடுந்தாரகைப் படகு சேவையில் ஈடுபடுகின்றது வரவேற்கத்தக்க விடயம் குமுதினிப்படகினை திருத்தம் செய்வதற்கான தொழிநுட்ப உத்தியோகத்தர் அவர்கள் வருகை தந்துள்ளதுடன் இன்றைய…
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 24 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர் நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு…
வவுனியா கற்குழி பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள CCTMS பாடசாலையில் தரம் 7.00 இல் கல்வி கற்கும் மாணவிக்கே இன்று வைத்தியசாலை யில் கொரோனா தொற்று உறுதி ப்படுத்தப்பட்ட நிலையில் CCTMS…
நெடுந்தீவை சார்ந்து தற்போது இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற்கல்லூரிகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாணவர்களுகளுடன் நண்பர்கள் வட்டத்தின் நிர்வாகத்தினர் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை மேற்கொண்டனர் இக்கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில்…
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களை மண்ணில் புதைத்ததாக பொலிசாருக்கு வாக்கு மூலம் வழங்கினார். பிரமந்தனாறு பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவரைப் பரிசோதித்த…
நெடுந்தீவினைச் சேர்ந்த திரு.மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்கள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளராக இன்று காலையில் பதவியேற்றுள்ளார் இலங்கை பொது ஜன பெரமுன கட்சியின் தீவக அமைப்பாளராக விளங்கும் திரு பரமேஸ்வரன் அவர்கள் நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டவர்…
யாழ்மாவட்டத்தில் மேலும் நானுறு குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து நூற்றிநாற்பத்து நான்கு (1144) பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் திரு.செ.மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆத்துடன் யாழ்ப்hணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 04ம் திகதிக்கு பின்னர் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்…
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன. வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த சாரதிகளிற்கும், கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள்…
நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் கண்காணிக்கப்படும் நெடுந்தாரகைப் படகின்ற செலவினங்கள் அதிகமாக காணப்படுவதனைக் காரணம் காட்டி நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புரவிபுயலின் பின்னர் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் கௌரவ கடற்தொழில் துறை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account