நூற்றுக்கணக்கானோருடன் இலங்கை வந்த பெரும் கப்பல்!

516 ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி. "சில்வர் ஸ்பிரிட்' கப்பல் இன்று (26) திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான அஷ்ரப் இறங்கு துறையை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை துறைமுகத்துக்கு அதிக உல்லாசப் பயணிகளுடன்…

Anarkali Anarkali

மகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி தந்தை பலி!

மகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று மாவனெல்ல பிரதேசத்தில் இன்று (டிசம்பர் 26) மாலை நடந்துள்ளது. 42 வயதுடைய ஜனப்பிரிய தர்மசேன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவர். தந்தை மது அருந்திவிட்டு தினமும் தாயைத் தாக்குவதை…

Anarkali Anarkali

யாழ். புறநகர் பகுதியில் சிக்கிய பெருந்தொகை போதைப் பொருட்கள்

ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் ஆறுகால்மடத்தில் இருவர் பொலிஸாரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 18 கிராம் ஐஸ் போதைப் பொருளும், ஆயிரம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன என்று யாழ்ப்பாணம் விசேட குற்றத் தடுப்புப் பிரிவு…

Anarkali Anarkali

கடற்றொழிலுக்குச் சென்றவர் படகு விபத்தில் உயிரிழப்பு! – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு, கொக்குளாய் முகத்துவாரத்தில் நடந்த படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. கடற்றொழில் நடவடிக்கைக்காக படகைச் செலுத்திச் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது. மீகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த…

Anarkali Anarkali

வாகனங்களை கையகப்படுத்த லீசிங் நிறுவனங்களுக்கு தடை! – பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்தும்போது, வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், அதைமீறி வாகனங்களைக் கையகப்படுத்த முடியாது என்று பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை…

Anarkali Anarkali

குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் பறந்தார் கோத்தாபய ராஜபக்ச!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து எழுந்த மக்கள் எதிர்ப்பால் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் விலகியிருந்தார்.

Anarkali Anarkali

அதிக விடுமுறைகள் வழங்கி பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

அதிக அரச விடுமுறை வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் மியன்மார் உள்ளது. மியான்மாரில் நடப்பாண்டில் மட்டும் 32 அரச…

Anarkali Anarkali

கணவனின் கழுத்தில் கத்தி வைத்து மனைவி மீது துஷ்பிரயோக முயற்சி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றது. இந்தச் சம்பவம் சில தினங்களுக்கு முன்னர்…

Anarkali Anarkali

நாட்டின் பல இடங்களிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள்

சுனாமிப் பேரவலத்தின் 18 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடமராட்சி எனப் பல இடங்களில் சுனாமிப் பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமராட்சி உடுத்துறை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்…

Anarkali Anarkali

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல் – மாலை முதல் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கு மேல் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலைமை, குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழந்து, இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு இன்று காலை நகர ஆரம்பித்துள்ளது. இலங்கையில் இருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலைமை விலகிச் சென்றவதால், மழையுடனான காலநிலை இன்று மாலை முதல்…

Anarkali Anarkali

நிமோனியாவால் இரண்டரை மாதக் குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்

யாழ்ப்பாணத்தில் சளியால் பாதிக்கப்பட்ட இரண்டரை மாதக் குழந்தை நிமோனியா ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. கள்ளியங்காடு, கட்டப்பிராய், முன்றாம் கட்டையைச் சேர்ந்த ஸ்ரீபன் சபானா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. சளி காரணமாக ஆறு நாள்களுக்கு முன்னர் குழந்தை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.…

Anarkali Anarkali

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் நாள் அறிவிக்கப்படும்

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், சிற்சில காரணங்களினால்…

SUB EDITOR SUB EDITOR

சுனாமிப் பேரவலத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு நாளை – அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

சுனாமிப் பேரவலம் நடைபெற்று நாளையுடன் 18 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுனாமிப் பேரவலத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளை காலை 9.25 மணியிலிருந்து…

Anarkali Anarkali

தமிழ் மக்களை ஏமாற்றும் ரணிலின் திட்டம்! – அம்பலப்படுத்தப்பட்ட தகவல்!

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை…

Anarkali Anarkali

காதலியின் நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்! – ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் மீது குற்றச்சாட்டு!

தமது முன்னாள் காதலியின் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நேற்று வரை பதவி வகித்தவருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காணொளி மற்றும் படங்களும்…

Anarkali Anarkali

பொலிஸ் இடமாற்றத்தால் எழுந்த சர்ச்சை!- வெளியான அதிர்ச்சிக் காரணம்!

நாடளாவிய ரீதியில் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவ்வமைச்சின் செயலரின் தேவைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழைமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,…

Anarkali Anarkali