காணிகளை விடுவிக்க வலியுறுத்தி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (டிசெம்பர் 27) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் எனப்…

Anarkali Anarkali

கனடாவுக்கு சட்டவிரோத படகுப் பயணம் – விமானத்தில் நாடு திரும்பும் 151 பேர்

சட்டவிரோதமாகப் படகில் கனடா செல்ல முயற்சித்து, படகு பழுதடைந்த நிலையில் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 151 பேர் இன்று (டிசெம்பர் 28) இலங்கை திரும்பவுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி படகு பழுதடைந்த நிலையில் கடலில்…

Anarkali Anarkali

கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையில் பெரியபரந்தன் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (டிசெம்பர் 27) மீட்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்குள் சடலம் காணப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதை அவதானித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த…

Anarkali Anarkali

யாழில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று!- இதுவரை 9 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 294 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 9 மரணங்களும் பதிவாகியுள்ளன என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று (டிசம்பர் 27) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…

Anarkali Anarkali

அமைச்சின் செயலாளராக யாழ்.மாவட்ட செயலர் நியமனம்!!

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று (டிசம்பர் 27) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது யாழ் மாவட்ட செயலாளராக கடமை ஆற்றி வருகின்ற மகேசன் அடுத்த வருடம் ஜனவரி முதல் அமைச்சின் செயலாளராக…

Anarkali Anarkali

அரச ஊழியர்களுக்கான சம்பளம், முற்பணம், ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டு சம்பள முற்பணம், சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள திகதி அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.  

Anarkali Anarkali

கொரோனாத் தொற்றால் இலங்கையில் மீண்டும் உயிரிழப்புக்கள்!

கொரோனாத் தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனத் தொற்றால் உயிரிழந்த இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது கொரோனத் தொற்றின் புதிய திரிபு வேகமாகப் பரவி வருகின்றது. அங்கு…

Anarkali Anarkali

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சம் நாளை

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப்பதியில் எழுந்தருளியிருக்கும் தீவின் சிவாலயமாகவும் போற்றப்படும் ஆலமாவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மார்கழி மகோற்சவ பெருவிழா ஆரம்பமாக விருக்கின்றது. நிகழும் சுபகிருது வருடம் மார்கழித்திங்கள் 13ம் நாள் நாளை (28 டிசம்பர்) புதன்கிழமை பூர்வபக்க சஷ்டி திதியும்…

SUB EDITOR SUB EDITOR

பெருந்தொகைக் கடன் நிலுவை வைத்துள்ள அரசாங்கம் – பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்

இலங்கை அரசாங்கம் உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சுமார் ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார விநியோகஸ்தர்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுக்கு பல மில்லியன்…

Anarkali Anarkali

காணாமல் போன மன்னார் மீனவர்கள் புத்தளம் கடற்பரப்பில் மீட்பு!

மன்னார், முசலிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை காயாக்குளியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயிருந்த நிலையில் புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியில் மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர். கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காயாக்குளி…

Anarkali Anarkali

இரட்டைக் குடியுரிமை பெற அதிகளவானோர் விண்ணப்பம்!

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு பலர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக 5401 பேர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்தவர்களில் 1621 பேர் அவுஸ்திரேலியாவில்…

Anarkali Anarkali

ஜனவரி மாதம் முதல் வரவுள்ள புதிய நடைமுறை! – சாரதிகள் அவதானம்!

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி தகுதி புள்ளி” வழங்கும் முறைமையை அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். வீதியில் செல்லும் சாரதிகள் வாகனம் ஓட்டும் போது செய்யும்…

Anarkali Anarkali

எரிபொருள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!

நாட்டின் எரிபொருளுக்கான கேள்வி கணிசமான அளவு குறைந்துள்ளது என்று இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருளுக்கான கேள்வி சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது. முன்னதாக மாதாந்தம் சுமார் 4 ஆயிரம்…

Anarkali Anarkali

வடக்கு மாகாணத்தில் காலநிலை மாற்றம் – வெளியிடப்பட்டுள்ள எதிர்வுகூறல்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்…

Anarkali Anarkali

இன்னும் சில நாள்களில் ஓய்வு பெறவுள்ள ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய…

Anarkali Anarkali

பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்

யாழ்ப்பாணம், கோப்பாயில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் (டிசெம்பர் 25) நடந்துள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவரது புடைவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்…

Anarkali Anarkali