கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வங்களா விரிகுடாவில்…
இந்து சமுத்திரத்தில் ரியூனியன் தீவுக்கு அருகே ஆழ் கடலில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 53 பேருடன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸின் கரையோரக் காவல் படையினர் மீட்டிருக்கின்றனர். சனிக்கிழமை இரவு நேரம் பிரான்ஸின் கடற்பரப்பில் பிரவேசித்த அந்தப் படகில் இருந்து…
வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை பெற்றோரின் மூட நம்பிக்கையால் உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்ப்பாணம், நாவாந்துறையில் நடந்துள்ளது. இந்த 8 மாதக் குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டது. குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காத பெற்றோர், அருகில் உள்ள ஆலயத்துக்குக்…
இலங்கையின் பல பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் (26) பலத்த மழை மற்றும் கடுங் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350…
மட்டக்களப்பு, ஏறாவூரில் பண்ணை ஒன்றில் மின்னல் தாக்கியதில் அந்தப் பணையில் இருந்த ஆடுகள், கோழிகள், வாத்துக்கள் கருகி உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் இன்று (25) அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னலுடன்…
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான கல்வியாண்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கான பருவ பரீட்சைகளை நடத்துவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு பதிலாக,…
தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இம்மாதம் 19ம்…
லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (23 டிசப்பர்) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், • பெரிய வெங்காயம்…
வல்லை பகுதியில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோளர் மின் விளக்குகள் களவாடப்பட்டுள்ள நிலையில், மின் விளக்குகளின் சில பாகங்கள் மட்டும் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபையினால் நேற்று (22 டிசம்பர்)…
ஊர்காவற்துறை பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு – குவியும் பாராட்டுகள் ஊறுகாவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு (22 டிசம்பர்) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வீதியில் பணப்பை ஒன்று இருப்பதனை அவதானித்தனர். குறித்த பையினை…
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியில் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர், வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக…
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டையொட்டி, ‘நூறு மலர்கள் மலரட்டும்’ என்ற தொனிப்பொருளில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் ஏழாவது நிகழ்வு, காரைநகர் இந்துக் கல்லூரியில், இன்று (23 டிசப்பர்) மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி,…
எதிர்வரும் திங்கட்கிழமை (26 டிசம்பர்) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம்…
எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி சிரேஷ்ட பிரஜைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி சிறுவர்களும் இலவசமாக மிருகக்காட்சி சாலையை…
எழுவைதீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ் நவநாள் திருவிழா தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செப் மாலையுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் நாளை (20 டிசம்பர்) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.30…
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account