புங்குடுதீவு தொழிலாளர்புரம் காந்தி சனசமூக நிலையத்தின் ஒளிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு தொழிலாளர்புரம் காந்தி சனசமூக நிலையத்தில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், அருட்தந்தை எட்வின் நரேஸ் அடிகளார் மற்றும் காந்தி சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர் க. ஜெயசீலன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனின் 20 ஆயிரம் ரூபா நிதியுதவியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Share this Article