தீவக பிரதேசத்தில் மரங்களை நடுகைசெய்து பசுமையாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு இன்றையதினமும் வேலணை பிரதேசத்தில் பெறுமதி மிக்க தரங்களை நடுகை செய்துள்ளது. இதன் மற்றொரு நடவடிக்கையாக வேலணைப் பிரதேச சபையின் ஆழுகைக்குள்…
வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்கள் வெளிநாட்டுப் பிரஜைகளை திருமணம் செய்த பின்னர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, திருமணப் பதிவாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை…
முன்பள்ளி சிறார்களின் போசாக்கு அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் ஆரோக்கியமான சத்துள்ள இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு வேலணை பிரதேச சபையின் கீழ் இயங்கும் 05 முன்பள்ளிகளில் இன்றையதினம் இடம்பெற்றன. இந்த வேலைத்திட்டமானது வேலணை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் ஆயுள்வேத வைத்திசாலையினால்…
யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு போக்கு வரத்து சேவைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்தப்போக்கு வரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் - பலாலி இடையிலான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து…
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான போக்குவரத்து இன்று (டிசம்பர் 12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலாலி மற்றும் சென்னை இடையில் வாராந்தம் 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.…
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளும் நாளை(டிசம்பர் 12) முதல் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த வௌ்ளிக்கிழமை(டிசம்பர் 09) விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அரச, அரச…
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், நயினாதீவு மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு…
கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் இன்று (நவம்பர் 17) முதல் அதிகரிக்கப்படும். சாதாரண சேவைக்கான 3,500 ரூபா கட்டணம் 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவைக்கான கட்டணம் 15,000 ரூபாயில் இருந்து 20,000…
நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்று (10 நவம்பர்) வியாழக்கிழமை யாழ் மருத்துவமனை காலமானார். ஊடகவியலாளர் , கவிஞர் , எழுத்தாளரான “நெடுந்தீவு லக்ஸ்மன்” என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமண ராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர், தொல்பொருள்…
பல அழகிய வர்ணங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு வானவில்லைப் போல, பன்முகத் திறமைகளை ஒருங்கே கொண்ட சிறப்புக்குரியவர்கள் மிக அரிதாகவே பிறக்கிறார்கள். தேசம் போற்றும் சிறப்புமிக்க பெரியவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள் என்று பல ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட பெருந் தீவாம் நெடுந்தீவின்…
தமிழர்களின் வாழ்வியலோடு விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் பின்னிப்பிணைந்தவை. அந்த வகையில் மற்றொரு பண்டிகையாக தீபாவளி இன்று வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். 'தீபம்' என்றால் விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி…
ஆசியாவின் வீதி உணவுகள் சம்பந்தமான கருத்து கணிப்பில் இலங்கையின் அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆசியாவில் வீதி உணவுகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் 50 வீதமான உணவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் இனிப்புச் சுவை, புளிப்புச்…
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம்முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பாகம் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வினாத்தாளின் பகுதி I…
2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18 ஆம்…
வடமாகாண கல்வி பணிப்பாளரின் செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் 🇱🇰தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சுக்கு…
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவில் பிரம்படியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இராணுவத்தினரின் ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் மூலம் பிரம்படியில் இரண்டு தினங்களில் நடத்திய தாக்குதல்களில் படுகொலை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account