மண்டைதீவு வைத்தியசாலையில் பிரத்தியேக மகப்பேற்றுக் கிளினிக்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையில் பிரத்தியேக மகப்பேற்றுக் கிளினிக் சேவை மருத்துவ கலாநிதி சரவணபவா மற்றும் அவரது குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதாந்தம் இறுதிப் புதன்கிழமைகளில் மகப்பேற்றுக் கிளினிக் சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article