அரச நிறுவனங்களில் ஒரு வாரத்துத்துக்கு தேசியக் கொடி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு அரச நிறுவனங்கள் இயங்கும் அனைத்துக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதிவரை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்படவுள்ளது. பொது நிர்வாகம்…

Anarkali Anarkali

மழையால் அறுவடை பாதிக்கப்படும் அபாயம் – யாழ். விவசாயிகள் கவலை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெல் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், திடீர் மழையால் விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலைமையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்துவருகின்றது. தற்போது பெய்யும் மழையால்…

Anarkali Anarkali

யாழ். சாரணர் மாவட்ட ஆணையாளராக பிரதீபன் பொறுப்பேற்பு

யாழ்ப்பாணம் சாரணர் மாவட்டத்தின் புதிய ஆணையாளராக யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான பத்திரத்தை பிரதம ஆணையாளர் ஜனபிரித் பெர்ணான்டோ வழங்கினார்.

Anarkali Anarkali

எழுதாரகை படகுச் சேவையை நடத்துமாறு கோரிக்கை!

எழுதாரகை பயணிகள் படகுச் சேவையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட எழுதாரகை பயணிகள் படகுச்சேவை 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. தற்போது…

Anarkali Anarkali

வடக்கில் நடப்படவுள்ள ஒரு லட்சம் பனைகள்!

வடக்கு மாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வருடம் புதிதாக ஒரு லட்சம் பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார். விவசாயிகளுக்கு…

Anarkali Anarkali

மாமுனைக் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்! – தேடுதல் தீவிரம்!

வடமராட்சி கிழக்கு மாமுனைக் கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 29) மதியம் 3 சிறுவர்கள் கடலில் குளிப்பதற்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோயிலைச் சேர்ந்த நந்தகுமாரன்…

Anarkali Anarkali

சாவகச்சேரியில் இரு மோட்டார்சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சாவகச்சேரியில் இன்று (ஜனவரி 29) மாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாலை 6.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது. சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த சண்முகலிங்கம் பிரஷாத் என்னும் 30 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். கரவெட்டியைச்…

Anarkali Anarkali

வீட்டிலிருந்தவர்களைத் துன்புறுத்திக் கொள்ளை – நால்வர் பொலிஸாரால் கைது!

வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்திக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3ஆமு் திகதி அதிகாலை கோப்பாயில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஐந்து கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்கள் வாள்முனையில்…

Anarkali Anarkali

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய…

Anarkali Anarkali

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தகவல் திணைக்களத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானியை அச்சிடுவதற்குரிய பணிப்புரை அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை…

Anarkali Anarkali

வசந்த முதலிகேயின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் இன்று (ஜனவரி 29) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்…

Anarkali Anarkali

முட்டை பிரச்சினை தீராவிட்டால் சுதந்திர தினத்தில் சேவல் கூவும்! – அரசுக்கு எச்சரிக்கை!

முட்டை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் சுதந்திர தின விழாவுக்கு சேவல், கோழிகளுடன் வரவுள்ளதாக அகில இலங்கை ஹொட்டல் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அசேல சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

Anarkali Anarkali

யாழில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!- இந்த மாதம் 300 பேர் சிகிச்சையில்!

இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாகும் என்று யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்…

Anarkali Anarkali

முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை!

முல்லைத்தீவு, இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்கள் இருவர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்றுள்ளனர். பாடசாலையின் கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்றுள்ளமை…

Anarkali Anarkali

யாழில் போலி 5 ஆயிரம் ரூபா!- வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை!

கைதடி , நாவற்குளி இகிய இடங்களில் போலி 5 ஆயிரம் ரூபா புழங்குவதாகவும் ஏமாறாமல் இருக்குமாறு பொதுமக்களையும் வர்த்தகர்களையும் கோரப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் (ஜனவரி 27) இரவு நாவற்குளி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளினை வழங்கிபலசரக்குப் பொருள்கள்…

Anarkali Anarkali

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வருடாந்த ஒன்றுகூடல்!!

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வருடாந்த ஒன்றுகூடல் மருத்துவர் பாலமுரளி தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி மணிமனையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மாநகர…

Anarkali Anarkali