நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தைப்பூசத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத் தைப்பூசத் திருவிழா இன்று (பெப்ரவரி 5) இடம்பெற்றது.

அம்பாள் திருமஞ்சத்தில் எழுந்தருளி வெளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

Share this Article