யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதியில் தாவடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (பெப்ரவரி 5) மாலை நடந்துள்ளது.

ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர்களில் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார்.

Share this Article