வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75ஆவது சுதந்திர தின விழா இன்று (பெப்ரவரி 4) காலை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலணை பிரதேசத்தில் நடத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு திட்டம், வீட்டுத்தோட்டம் செய்தல், சிரமதானம், மரநடுகை போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இறுதியாக மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.

Share this Article