முத்துக்குமார சுவாமிகளின் முதற்பூசை வழிபாடு நாளை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முத்துக்குமார சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கான முதற்பூசை வழிபாடு நாளை (பெப்ரவரி 5) நயினாதீவில் அமைந்துள்ள சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

நாளை தைப்பூச நன்னாளில் நண்பகல் 12.00 மணியளவில் நயினை ஸ்ரீ நாகபூசணித் தாயின் அருளாசியுடன் இடம்பெறவுள்ளது.

Share this Article