நாட்டின் வானிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பரவலான மழையுடன் கூடிய வானிலை, பலத்த காற்று மற்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு கடத்த முயன்ற பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு…

SUB EDITOR SUB EDITOR

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு – பதற்றத்தில் உலக நாடுகள்!!

அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' இனி அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஈரானிய படையினர் அதிகாரபூர்வ அறிவிப்பு…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப திருத்தம் செய்வது முக்கியம்!!

இலங்கை ரூபாயின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், ரூபாயின் மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடும்…

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை -பிரதமர்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10/06) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மாகாண எல்லை…

SUB EDITOR SUB EDITOR

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (10/06) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (11/06) காலை…

SUB EDITOR SUB EDITOR

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!!

இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமென 'டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை' தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துரைத்திருக்கும் அரசாங்கம், தேசிய டிஜிட்டல் கொள்கை மற்றும் வழிகாட்டல்களை செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட அதிகாரங்களைக் கொண்ட…

SUB EDITOR SUB EDITOR

ஈரான்மீது எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல், ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி  ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  சற்று நேரத்திற்கு முன்னர்…

SUB EDITOR SUB EDITOR

மோடி வரலாற்று சாதனை – ஜனாதிபதி அநுர வாழ்த்து

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10/06) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார் இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுர…

SUB EDITOR SUB EDITOR

டெங்கு பரவல் அதிவேகம்!!

டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 35,000 ஐக் கடந்துள்ளதுடன், பதிவாகியுள்ள…

SUB EDITOR SUB EDITOR

சஹாரா பாலைவனத்தில் நீரின்றி 49 பேர் பலி!!

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் சடலங்கள் நேற்று (05/06) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைக்கு அருகில்…

SUB EDITOR SUB EDITOR

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவு!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் அந்தக் கட்சிக்கு இல்லை. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது தவெக.…

SUB EDITOR SUB EDITOR

பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதிபுனரமைப்பு!!

கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' பேரிடரின்போது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் - செட்டிக்குளம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துரிதகதியில் இடம்பெற்று வரும் இந்தச் சீரமைப்புப் பணிகளை வடக்கு…

SUB EDITOR SUB EDITOR

சுவிஸ் முதியவர் யாழில் படுகொலை – இருவர் கைது!

சுவிஸில் இருந்து யாழ்- சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில்…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் கைது !

அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய பிரசாத் மஞ்சு என்ற நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சின் வாகனங்களைத் தனது தனிப்பட்ட ஊடகப் பணிகளுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி,…

SUB EDITOR SUB EDITOR

ஈரான் போரினால் இலங்கையில் பாதிப்பு – ஐ.நா எச்சரிக்கை!!

ஈரான் போர் காரணமாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர், உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என…

SUB EDITOR SUB EDITOR