வற்றாப்பளையில் அவலோன் நிறுவனம் சிரமதானம்!!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நிறைவுற்றதைத் தொடர்ந்து,  அவலோன் நிறுவனம் தனது பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வ அடிப்படையில் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சமூகப்…

SUB EDITOR SUB EDITOR

காதலால் தொடங்கிய உறவு… கொலையில் முடிந்த துயரம்!

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – ரங்கல பகுதியை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாக தேடப்பட்ட 22 வயதான ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு காட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

பராமரிப்பு ஊழியர் விசா கட்டுப்பாடு – பிரித்தானியா உத்தரவு

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை குடும்பங்கள் பலருக்கு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அங்குள்ள பராமரிப்பு ஊழியர்களின் குடும்ப விசாக்கள் மீதான அரசாங்கத்தின் கடும் கட்டுப்பாடுகளினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின்…

SUB EDITOR SUB EDITOR

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு 17,117/-

இலங்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117.00 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில்…

SUB EDITOR SUB EDITOR

தனிமையில் வாழும் முதியவர்கள் – பொலிஸார் அவசர விழிப்புணர்வு!!

தனிமையில் வாழும் முதியவர்கள் மற்றும் வயோதிப பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் அத்தியாவசியமான பொறுப்பாகும் என இலங்கை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அல்லது வெளிப்பகுதிகளுக்குச் சென்றுள்ளதால், நாட்டில் பல முதியவர்கள் தனிமையில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (03/06) வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நெடுந்தீவுக்கு இன்று சென்றபோது பாடசாலை நூலகம்…

SUB EDITOR SUB EDITOR

அரசுக்கு அரச நிர்வாக அனுபவம் கிடையாது-நளின் பத்திரன

ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்திக்கு அரச நிர்வாகம் குறித்த எந்தவொரு அனுபவமும் கிடையாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்தார். அத்தோடு, இத்தகைய சூழலில் நாட்டை முறையாக நிர்வகிக்கத் தயாராகவுள்ள…

SUB EDITOR SUB EDITOR

வவுனியா மாநகர சபை மீதான இடைக்கால தடை உத்தரவை இரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!!

வவுனியா மாநகர சபை மற்றும் அதன் மேயர் ஆகிய தரப்பினரின் செயற்பாட்டுக்குத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம்  இரத்துச் செய்துள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபையும் அதன் மேயரும் செயற்படுவதற்குத் தடைவிதிப்பதை விமர்சித்த உயர்…

SUB EDITOR SUB EDITOR

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி!!

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதான இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் (வயது-20) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை…

SUB EDITOR SUB EDITOR

அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு நேரில் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர், அங்குள்ள தொழிற்சாலைகளின் தற்போதைய செயல்பாடுகள், உற்பத்தி முறைகள் மற்றும் கைத்தொழில் பேட்டையின்…

SUB EDITOR SUB EDITOR

கோப்பாய் பிரபல food city யில் தரமற்ற உப்பு – முதலாளிக்கு சிறை!!

கோப்பாயில் தரமற்ற உப்பு விற்பனை. இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகரால் கோப்பாய் சந்தியில் இயங்கும் பிரபல பூட் சிற்றியில் கடந்த 18.02.2026 அன்று உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின்…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட ஹெலிகாப்டர்கள் நாட்டை வந்தடைந்தன!!

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் தற்போது கடல் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த புதிய விமானத் தொகுதியானது, இலங்கை விமானப்படையின் நீண்டகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அதன் முழு விமானப்பிரிவை…

SUB EDITOR SUB EDITOR

சொந்த அண்ணன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

கண்டி - பஹிரவகந்த பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மனம் கூசும் மற்றும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்த சிறிய தந்தையே, அதாவது தந்தையினுடைய சகோதரரே இந்த விபரீத செயலில் ஈடுபட்ட பிக்கு…

SUB EDITOR SUB EDITOR

சென்னையில் இலங்கை பெண் கொலை – 7 பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில்…

SUB EDITOR SUB EDITOR

நீதிபதி இடமாற்றம் குறித்து வட மாகாண ஆளுநர் செயலகம் விளக்கம்!!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த நீதிபதியின் இடமாற்றப் பின்னணியில் வடக்கு மாகாண ஆளுநர் இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் பல்வேறு…

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் !!

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 'சுபம்' நிறுவனத்தின் ‘சிவகங்கை’ கப்பலானது, எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடலில் ஏற்பட்ட…

SUB EDITOR SUB EDITOR