இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 - மே மாதத்தில் 1.6 வீதமாக அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் 6.766 பில்லியன்…
அங்குருவாதொட்ட - படகொட பகுதியில் அமைந்துள்ள “செனெஹசே கெந்தல்ல” முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச செலவில் இறுதிச்சடங்குகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், இதுவரை உறவினவர்களால் பொறுப்பேற்கப்படாத…
இலங்கையில் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர் தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பை நிறுவுவதற்கான சட்டமூலம் விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 05 ஆம்…
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான பொலிஸ் சுற்றிவளைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை இலங்கைக்குக் கொண்டுவருவதில் நிலவும் பெரும் சிரமங்கள் காரணமாக, இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் தமக்குத் தேவையான ஆயுதங்களை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்யத்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட தீர்மானம் ஒன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இது ஜனாதிபதியின் போர்க் கொள்கைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஒரு கடுமையான அரசியல் அழுத்தமாகக் கருதப்படுகிறது. கடந்த…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04/06) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.50 ரூபாய் முதல் 340.50 ரூபாய் வரையான மதிப்பில் பதிவாகியுள்ளது. கடந்த…
பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.…
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, மருந்துகளின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர்…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்புகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக்…
உலகளாவிய காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' காலநிலைத் தாக்கத்தினால், நாட்டில் நடப்பு ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தை விட மிகக் கடும் வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு நேற்று (02/06) செவ்வாய்க்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையை சென்றடைந்துள்ளனர் இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான…
ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை (04/06) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதுடன்,புதிய விலை நாளை மறுதினம் (05/06) முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மாதாந்திர விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,அதுகுறித்த…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார்…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நிறைவுற்றதைத் தொடர்ந்து, அவலோன் நிறுவனம் தனது பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வ அடிப்படையில் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சமூகப்…
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – ரங்கல பகுதியை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாக தேடப்பட்ட 22 வயதான ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு காட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.…
பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை குடும்பங்கள் பலருக்கு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அங்குள்ள பராமரிப்பு ஊழியர்களின் குடும்ப விசாக்கள் மீதான அரசாங்கத்தின் கடும் கட்டுப்பாடுகளினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account