கிளிநொச்சியில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்த 15 வயது சிறுமிக்கு கொரோனா

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாகேந்திர புரத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்றைய தினம் நஞ்சு அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். தற்கொலை முயற்சி மேற்கொண்ட சிறுமியை உறவினர்கள் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக…

SUB EDITOR SUB EDITOR

அனைலைதீவில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

அனலைதீவில் 20 வயது கோவிட்நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் ஆனைக்கோட்டை உணவகம் ஒன்றில் பணி புரிந்த போது PCR எடுக்கப்பட்டதன் பின்பு வியாழன் அனலைதீவுக்கு வருகை தந்திருந்தார். இன்று முடிவு வெளியாகியுள்ளது. குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.பொது முடக்கத்தை மீறி வெளியே நடமாடுவோர் மைதானங்களில்…

SUB EDITOR SUB EDITOR

சீரற்ற வானிலை மக்களே அவதானம்

சீரற்ற வானிலை காரணமாக, நாளை முதல் (23) மறுஅறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள கடற் பிரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல் - வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பாக நெடுந்தீவிலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிகூடிய காற்று வீசுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அபாயக்…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது

வடமாகாணத்தில் 103 வது சிபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று (21.05.2021) மன்னார் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் திறந்துவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வைரஸ் பாதுகாப்பேற்பாடுகளுடன், மிக எளிமையான முறையில் திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றன.

SUB EDITOR SUB EDITOR

பாதைப்படகு மீட்புப் பணி தொடர்கின்றது.

குறிகட்டுவான் நயினாதீவு போக்குவரத்தில் ஈடுபடும் பாதைப்படகு கடந்தவாரம் குறிகட்டுவான் துறைமுகத்தில் தரித்திருந்த வேளையில் கடல்நீர் உட்புகுந்தமையால், கடலில் மூழ்கியுள்ளது. கடந்தவாரம் போடப்பட்ட பயணத்தடையின் போது இச் சம்பவம் இடம் பெற்ற போதும், கடந்த திங்கட்கிழமை முதல் மீட்பு பணிகள் இடம் பெற்று…

SUB EDITOR SUB EDITOR

நீண்ட நாட்களுக்கு பின்னர் நெடுந்தாரகை பயனமானாள்

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக மாகாண சபையினால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட நெடுந்தாரகைப் படகு நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நேற்றைய தினம் (மே – 21) மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. குமுதினிப்படகு பழுதடைகின்ற சந்தப்பங்களில் அதற்கான எரிபொருள் வழங்கப்பட்டு நெடுந்தாரகை…

SUB EDITOR SUB EDITOR

குமுதினி மீண்டும் பாலத்திற்கு வந்தாள்

நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் தன்கென தனியிடம் கொண்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்த குமுதினிப் படகு நேற்றைய தினம் (மே – 21) நெடுந்தீவு கரைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது. பழுதடைந்த நிலையில் நீண்ட நாட்களாக குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் தரித்து…

SUB EDITOR SUB EDITOR

முகநூலிலின் செய்திக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

நெடுந்தீவு பொதுஜனபெரமுன கட்சியின் பெயரில் இயங்கும் முகநூலில் இருந்து கடந்த வாரம் நெடுந்தீவில் நடைபெற்ற மணல் கடத்தலில் நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளரின் வீட்டிலும் மணல் காணப்படுவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. இச் செய்தியினை அறிந்த நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளர் உடனடியாக விரைந்து நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு:

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான சனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் வணிகக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கென முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட இலங்கையின்…

SUB EDITOR SUB EDITOR

இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரசித்திபெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உருத்திரமூர்த்திக் குருக்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஐந்தாம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவருடைய…

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

2006 ல் அல்லைப்பிட்டியில் சிறீலங்கா ராணுவம் ,கடற்படை மற்றும் ஒட்டுக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது பொதுமக்களின் நினைவாகவும் ,  கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளாரின் நினைவாகவும் மே 18 அன்று அல்லைப்பிட்டி கத்தோலிக்க சேமக்காலையிலும் ,…

SUB EDITOR SUB EDITOR

எரியூட்டப்பட்L நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவத்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார்…

SUB EDITOR SUB EDITOR

ஆடைத் தொழிற்சாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேர் அண்மையில் கொரோனா தொற்றாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்கள்…

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் 116 பேருக்கு தொற்று

இன்றைய (மே - 19) கோவிட் 19 பரிசோதனையில் வடமாகாணத்தில் 116 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. * யாழ் மாவட்டம்-62 * முல்லைத்தீவு மாவட்டம் -40 * கிளிநொச்சி மாவட்டம் -10 * வவுனியா மாவட்டம் -2 *மன்னார் மாவட்டம்-2

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஓர் அவசர மடல்

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிர, இவ் அவசர மடலை எழுத வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாயிற்று. பொதுவில் இன்றைய வடமாகாண நிர்வாகம் மாலுமி இல்லாத கப்பல் பயணம் போல நடந்தாகிறது. அவரவர்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் இதுவரை 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (மே - 19) யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவு - 28 சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவு - 10 உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவு…

SUB EDITOR SUB EDITOR