பிரித்தானியாவில் இணைய வழி ஊடாக நி;னைவேந்தல் இடம் பெற்றது.

பிரித்தானியாவில் இணைய வழி ஊடாக நி;னைவேந்தல் இடம் பெற்றது. பிரித்தானியாவில் இன்றைய தினம் குமுதினிப் படகில் கொலை செய்யப்பட்ட உறவுகளது 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்ப இணையவழி ஊடாக இடம் பெற்றது. ஒவ்வொரு வருடமும் பிரித்தானியாவில்…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப் படுகொலையின் இணைய வழி நினைவுகள்

1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இடம் பெற்ற குமுதினி படுகொலை நிகழ்வின் 36வது ஆண்டு நினைவு நாள் இன்று 36 உயிர்களை பலிகொடுத்த நீலக்கடல் சிவந்த நாள் நினைவுகளை நினைவு கூறும் நினைவுகள் புலம் பெயர் நெடுந்தீவு உறவுகள்…

SUB EDITOR SUB EDITOR

விரைந்து செயற்படும் மின்சார சபை

நெடுந்தீவு பிரதேசத்தில் மின் இயந்திரம் மூலம் 24 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நெடுந்தீவில் காற்று வீசும் தன்மை அதிகரித்துள்ளமையால் மின்சார இணைப்புக்கள் பாதிப்பு ஏற்படுகின்ற தன்மைகள் காணப்படுகின்றது. இன்றைய தினம் (மே – 15) காற்றின் அதிகரித்ததன்…

SUB EDITOR SUB EDITOR

துப்பரவு அற்ற நிலையில் காணப்பட்ட குமுதினி நினைவாலயம்

துப்பரவு அற்ற நிலையில் காணப்பட்ட குமுதினி நினைவாலயம் இன்றைய தினம் குமுதினிப்படுகொலையின் 36வது ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும். குமுதினிப் படுகொலையில் படுகொலைசெய்யப்பட்ட 36 உறுவகளின் நினைவாலயம் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் நெடுந்தீவு பிரதேச சபையால்…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப் படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று

குமுதினிப் படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று 1985.05.15 அன்று நெடுந்தீவில் இருந்து காலையில் 72 பயனிகளுடன் குறிகட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினிப்படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை என்ற போர்வையில் வெட்டியும் குத்தியும் சுட்டும் கொடுரமான…

SUB EDITOR SUB EDITOR

மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருந்தினி (வயது-37)…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு நாள்

1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினிப்படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் மறிக்கப்பட்டு கொடுரமான முறையில் 36 பயணிகள் கொலை செய்யப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு உள்ளானர்கள். இவ் குமுதினிப் படுகொலையின் 36வது ஆண்டு…

SUB EDITOR SUB EDITOR

யாழில் 67 பேர் எகிறும் தொற்று எண்ணிக்கை!

வடமாகாணத்தில் இன்று 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 67 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் இன்று 977 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது யாழ் மாவட்டத்தில் 67…

SUB EDITOR SUB EDITOR

யாழில் நாளை என்னென்ன நடைமுறை? விளக்குகிறாா் அரச அதிபா்

யாழில் நாளை என்னென்ன நடைமுறை? வெளியில் செல்லலாமா? அரச அதிபர் விளக்கம்! ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம் பெற அனுமதி அளிக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இன்று அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தில்…

SUB EDITOR SUB EDITOR

நாளை தீவகத்தில் மின் தடை

2021-5-13 அன்று காலை 08:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக வேலணை துறையூர் முதல் புங்குடுதீவு குறிகாட்டுவான் வரை மின்சாரம் தடைப்படும்

SUB EDITOR SUB EDITOR

மே 18; இனப்படுகொலையை நினைவுகூர்ந்து செப நாளாக அனுட்டிப்போம்: வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

மே 18; இனப்படுகொலையை நினைவுகூர்ந்து செப நாளாக அனுட்டிப்போம்: வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு! ——— போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும்…

SUB EDITOR SUB EDITOR

உயிர் காக்கும் குருதிக் கொடை நிகழ்வு மே – 13

நெடுந்தீவில் ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்தான முகாம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் தற்போது வடமாகாணத்தில் குருதித் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந் நிலமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் குருதி வழங்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் கிருஸ்ணபிள்ளை அவர்களின்…

SUB EDITOR SUB EDITOR

குருந்தூரில் கொவிட் நடைமுறைகளை மீறிய நடவடிக்கை-

குருந்தூரில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி இராணுவப் பாதுகாப்புடன் பௌத்த மயமாக்கல் செயற்பாடு தீவிரம்; சுகாதார நடைமுறைகளை மீறிய இராணுவத்திற்குரிய நடவடிக்கை என்ன - ரவிகரன் கேள்வி தமிழர்களின் பூர்வீக முல்லைத்தீவு - குருந்தூர்மலைக்கு, கடந்த 10.05.2021அன்றிலிருந்து பௌத்த பிக்குகள்,…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் சமூகத்தில் இருந்து 3 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலாக எழுமாறான பிசீஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். இதன் முடிவுகள் சில இன்று மதியம் (11.05) வெளியாகின. அதில் வவுனியா…

SUB EDITOR SUB EDITOR

நெல்லியடியில் மகனின் பிறந்ததினத்தை பிறந்ததினத்தை கொண்டாடிய தாய் கைது!

கோவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறி பெருமளவானவர்களை அழைத்து பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. நிகழ்வுகளிற்கு தடைவிதித்தும், அயல்வீடுகளிற்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுமுள்ள இந்த காலகட்டத்தில், பிறந்தநாள் நிகழ்வில் அயலவர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், பெரிய சத்தத்தில் குத்துப்பாடல்களும்…

SUB EDITOR SUB EDITOR

படகுச் சேவை புதிய நேர அட்டவணை

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை கொரோனா அச்சம் காரணமாக நாளை (11.05.2021) செவ்வாய்க்கிழமை முதல் பயணிகள் நலன் கருதி புதிய நேர அட்டவணையில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. நேரம் நயினாதீவில்                 குறிகாட்டுவானில் இருந்து …

SUB EDITOR SUB EDITOR