தொடர்ச்சியாக காற்று வீசிவருகின்றது.

நேற்று முதல் தொடர்சியாக வடக்கில் அதிக காற்று வீசி வருகின்றது. குறிப்பாக நேற்று முதல் நெடுந்தீவில் பலத்த காற்று வீசி வருகின்றது. குறிப்பாக நேற்று மாலை (மே – 25) நெடுந்தீவில் பலத்த காற்று வீசியதுடன் இன்று காலை இலேசாக குறைந்துள்ள…

SUB EDITOR SUB EDITOR

கிராம அலுவலகர் மனைவியும் விபத்தில்பலி

பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் கிராம அலுவலகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்று இரவு 8.10 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவில்லை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன…

SUB EDITOR SUB EDITOR

கிராம சேவையாளர் விபத்தில் பலி

பூநகரி கிராம சேவையாளர் விபத்தில் பலி; மனைவி ஆபத்தான நிலையில் ! பூநகரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் கிராம சேவையாளர் இன்று மாலை 6-00 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார் அவருடன் பயணம் செய்த மனைவி படுகாயமடைந்து…

SUB EDITOR SUB EDITOR

பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் குழந்தை படுகாயம்!

புரட்டியெடுத்த புயல்க்காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் குழந்தை படுகாயம்! கடும் காற்று வீசிவரும் நிலையில் காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் வீதியில் உள்ள வீட்டின் மேல் பனை முறிந்து விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தை படுகாயமடைந்துள்ளது. குறித்த சம்பவம்…

SUB EDITOR SUB EDITOR

நயினை நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு மரணம்

நயினை நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு கொரோனாவால் மரணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மகேஸ்வரக் குருக்கள் நேற்று அதிகாலை…

SUB EDITOR SUB EDITOR

மதுபானசாலை முற்றுகை

யாழ்.கல்வியங்காடு பகுதியில் யாழ் சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரின் புலனாய்வு பிரிவினரால் மதுபானசாலை முற்றுகை இன்றைய தினம் களவாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவருவதாக புலனாய்வு பிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றது. மூவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை…

SUB EDITOR SUB EDITOR

தீக்காயங்களுக்கு உள்ளான குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கடந்த 20ஆம் திகதி வீட்டில் குப்பைகளுக்கு தீ மூட்டும் பொழுது தவறுதலாக மண்ணெண்ணெய் உடையில் ஊற்று பட்டதனால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த குடும்ப பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம்…

SUB EDITOR SUB EDITOR

குறிகட்டுவானில் போக்குவரத்து படகிற்கு இடம் கொடுக்க மறுக்கும் படகுகள்

நெடுந்தீவில் இருந்து கடும் காற்றின் மத்தியில் பல்வேறு துன்ப துயரங்களுடன் சிறுவர் முதல் முதியவர்கள் வரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடற்பயணம் மேற்கொண்டு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தினை வந்தடைகின்றனர். இன்றைய தினம் (மே – 25) காலையில் நெடுந்தாரகை படகு…

SUB EDITOR SUB EDITOR

தடைகளுக்கு மத்தியில் போக்குவரத்து சேவை இடம் பெற்றது.

நேற்றைய தினம் நெடுந்தாரகை படகுச்சேவை பயணிகள் சேவைக்காக இடம் பெறும் என அறிவிக்கப்ப்பட்டமைக்கு அமைவாக மக்கள் இன்றைய தினம் அதிகளவானவர்கள் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்திற்கு வருகை தந்து படகில் ஏறிய போதும் கடும் காற்றுக் காரணமாக நெடுந்தாரகை படகினை செலுத்த முடியாது…

SUB EDITOR SUB EDITOR

அத்தியவசிய தேவைகளினை தொலைபேசியின் ஊடாகபெற்றுக்கொள்ளமுடியும்

தற்போதைய COVID-19 மூன்றாம் அலை பாதிப்புக்களின் நிமிர்த்தம் பிரதேச மக்களின் அத்தியாவசிய சேவைகளை எமது பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொள்வதற்கு எமது அலுவலக பொது தொலைபேசி இலக்கம் " 0212215206 " மற்றும் பிரதேச செயலாளர் தொலைபேசி இலக்கம் 0777283687 இற்கு…

SUB EDITOR SUB EDITOR

நாளை அவசர தேவைகான போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் அவசர போக்குவரத்து தேவைகளின் நிமித்தம் நாளை (மே - 25) யாழ் சென்று மீளவும் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைவாக நளை காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் நெடுந்தாரகைப் படகு மீளவும் 03.00 மணிக்கு…

SUB EDITOR SUB EDITOR

குறிகட்டுவானில் மின்சாரம் தாக்கி கடற்படை உறுப்பினர் பலி

குறிகட்டுவான் நயினாதீவு போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பாதைப் படகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடல் நீர்; உட்புகுந்து நீர்pல் முழ்கியுள்ளது. இவ் நீரில் மூழ்கிய பாதைப்படகினை மீட்கும் பணிகள் கடந்த ஒருவாரமாக கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு…

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள்

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் இவர்கள் தொற்றுடன் அடையாளம்…

SUB EDITOR SUB EDITOR

கொரோனா பாதிப்பு எவருக்கும் இல்லை

நெடுந்தீவில் அண்மையில் 79 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த குறிப்பிட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைவருடமும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் தொற்றுக்கான அறிகுறி இல்லை என…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல்

  இந்தியா மதுரையை பிறப்பிடமாகவும், மதுரை மற்றும் நெடுந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானதீபச்செல்வன் பனிமலர் தேன்மொழி அவர்கள் 23/05/2021 அன்று இறைபதமடைந்தார். அன்னார் லோகநாதன் எட்வின் பிரான்சிஸ் ஆகியோரின் அன்பு மகளும், திருஞான தீபச்செல்வனின் (நெடுந்தீவு- இலங்கை) பாசமிகு மனைவியுமாவார். தங்கத்துரை,…

SUB EDITOR SUB EDITOR

மரணச் சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா

உறவினரின் மரணச் சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா -குருக்கள் உட்பட 8 பேர் தனிமை படுத்தல்- மரணச் சடங்கில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முறையாக முகக் கவசம் அணியாமல் இறுதிக்கிரிகைகள் செய்த குருக்களும், உதவியாளரும் உட்பட 8 பேர்…

SUB EDITOR SUB EDITOR