எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வங்கியின் காரைநகர் கிளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
இலங்கை வங்கியின் காரைநகர் கிளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11.06.2021 காலை 08.30 மணி தொடக்கம் மதியம் 12.00 வரை வாடிக்கையாளர் சேவை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் மக்கள் தமது வங்கி சேவையினை மேற்கொள்ள முடியும்.
Share this Article