பிள்ளையார் ஆலயம் இனந்தெரியாதோரால் இடித்தளிக்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
ஏ-9 வீதியில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட வீதியோரத்தில் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் இனந்தெரியாதோரால் இடித்தளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவில் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. காலையிலே தாம் இதனை அவனித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல நூற்றாண்டைக் கடந்த ஆலயமாக இது விளங்கியதாகவும் இச் செயலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாத்தான் குழுவாக இருக்குமோ எனவும் ஐயம் கொள்கின்றனர் அப்பிரதேச மக்கள்.
Share this Article