வடமராட்சி வதிரியில் துயரம்; இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடமராட்சி வதிரியில் துயரம்; இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

வடமராட்சி வதிரியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார் நேற்று மாலை 4 மணியளவில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கோபாலசிங்கம் மயூரதன் [வயது 35 ] என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் கல்வியில் சிறந்து விளங்கியவர் என்பதும் நாளை மறுதினம் இவருடைய 36 வது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது ..

Share this Article