கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது

கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான அரியாலையைச் சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவர் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சுகாதார விதிமுறைகளின் படி கோம்பயன் மணல் மயானத்தில் இன்று…

SUB EDITOR SUB EDITOR

கொவிட் தொற்றினால் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார். சிறந்த முன் மாதிரியான வழிகாட்டி ஆசிரியை யாழ்ப்பாண பெண் ஆளுமை திருமதி ஆனந்த குமாரசுவாமி கொரோனாவால் காலமானார். யாழ் பல்கலையின் ஆங்கில விரிவுரையாளரும் முன்னணி பெண்கள் பாடசாலையான யாழ்…

SUB EDITOR SUB EDITOR

சூழலியல்நிறுவனத்தினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த கருணாகரன் முரளிதரன் எழினி அவர்களின் ஏழாவது (MAY 28) பிறந்த தினத்தினை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனம் - Soozhagam - சூழகம் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஆலடி சந்தி மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா

யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா யாழ்ப்பாணத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் அறிகுறிகளுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் குழ்தையும் தாயும் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக குழந்தையின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

பிறந்த தினத்தில் உதவி வழங்கல்

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த கருணாகரன் முரளிதரன் எழினி அவர்கள் தனது ஏழாவது பிறந்த தினத்தினை இன்று ( 28 - 05 - 2021 ) கொண்டாடுகின்றார் . செல்வி எழினியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 1500…

SUB EDITOR SUB EDITOR

கூமாங்குளம் பொது இடங்களிற்கான தொற்று நீக்கும் பணிகள் நடைபெற்றது.

கூமாங்குளம் பொது இடங்களிற்கான தொற்று நீக்கும் பணிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) தலைமையில் நடைபெற்றது. 28/05/2021 வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் Covid-19 தொற்றுக்கு எதிராக கூமாங்குளம் கிராம சேவை…

SUB EDITOR SUB EDITOR

நல்லூர் அரசடியின் ஒரு பகுதியை தனிமைப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

யாழ் நல்லூர் அரசடியின் ஒரு பகுதியை தனிமைப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகாலையில் தேர் உற்சவம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஒருவரே முதலில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். தற்போது, ஆலயத்திற்கு சென்ற பலர்…

SUB EDITOR SUB EDITOR

பலாலி படைத்தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் ராணுவத்தினரால தூக்கிட்டு தற்கொலை குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார வயது 36…

SUB EDITOR SUB EDITOR

பிரதேச செயலக இடர்கால நடமாடும் சேவை விபரம்

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நேரத்தில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் பொருட்கள் விநியோகம் செய்யும் நபர்கள் விபரம். உலர் உணவுப் பொருட்கள் 01. ஜெயகாந்தன் ஜென்சிராணி – 06ம் வட்டாரம் நெடுந்தீவு – 0778660592 02. ஜெயபாலன் வினோத்குமார்…

SUB EDITOR SUB EDITOR

இணையவழி கலந்துரையாடல்

பகிர் இலக்கிய வட்டம் நடாத்தி வரும் இணைய வழி கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30.05.2021 ஓர் இணைய வழி கலந்துரையாடலினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் இக்கலந்துரையாடலில் தீவக கல்வி வளர்ச்சியில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையின் பங்கு, கிராம சபைத் தலைவர்கள்…

SUB EDITOR SUB EDITOR

மானியங்களை பெற்று கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்கான அறிவித்தல்

 நெடுந்தீவு தெற்கு (J/02)  பகுதியில் வெங்காயபயிர்செய்கையினை (கோடைகாலபயிர்) மேற்கொள்வோர் தங்களுக்கான மானியங்களை பெற்று கொள்வதற்கான பதிவுகளை 10.06.2021.முன்னதாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். பதிவுகளின் அடிப்படையிலேயே தான் மானியங்கள் வழங்கபடும் எனவும் 10.06.2021.பின்னர் எந்தவிபரங்களும் ஏற்று கொள்ள படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பதிவுகளுக்கும்…

SUB EDITOR SUB EDITOR

சூழகம் அமைப்பினரால் நெடுந்தீவில் உலர் உணவு நிவாரண உதவியும் , மரக்கன்று வழங்கலும்

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 18 - 05 - 2021 அன்று கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் , குமுதினி படகு படுகொலையில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும்…

SUB EDITOR SUB EDITOR

திடீர் காய்சலால்  சிறுவன் உயிரிழப்பு!

தீடீர் காய்ச்சல் காரணமாக இன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும்…

SUB EDITOR SUB EDITOR

கொரோணா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இன்றைய வெசாக் முன் தினத்தில்  நயினாதீவு மக்களின் நன்மை கருதி நயினாதீவு விகாராதிபதியான வணக்கத்துக்குரிய நவதகலபதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்களின் தலைமையில் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு "கொரோணா தடுப்பு உபகரணங்களும் கொரோணா நோயாளிகளை பராமரிக்கும் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் மணல் கொள்ளை உடனடியாக தடுக்கக்கோரி கூட்டமைப்பினர் பொலிசில் முறைப்பாடு 

சுற்றுலா துறைக்கு பெயர்போன நெடுந்தீவு கிராமத்தில் மணல் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு மேற்கு J / 2 கிராம சேவகர் பிரிவிலுள்ள சென் லோறன்சியார் தேவாலயத்தினை அண்டியுள்ள கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .…

SUB EDITOR SUB EDITOR

காற்றின் காரணமாக அடிக்கடி துண்டிக்கப்படும்; மின்சாரம் விரைந்து செயற்படும் மின்சாரசபை

இன்ன்றைய தினம் (மே – 26) நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அண்மித்த பிரதேசத்தில் பனை மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால் சில பிரதேசங்களுக்கு மின்சா இணைப்பு துண்டிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. நேற்றைய தினமும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் சில பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீர்…

SUB EDITOR SUB EDITOR