25 வயதுடைய இளைஞா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ அல்லது யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சித்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. கோண்டாவில் அரசடி பிள்ளையார் கோவில் மடப்பள்ளியில் இருந்து சடலம்,…

SUB EDITOR SUB EDITOR

மாந்தை மேற்கு பிரதேச சபை மீண்டும் இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது.

மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான தெரிவு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன்…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத மண் கடத்தல் விசாரணைகள் தொடர்கின்றது.

நெடுந்தீவு மேற்கு லோறஞ்சியார் ஆலயத்திற்கு அண்மித்த கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மண் ஏற்றப்பட்டு கடலரிப்பினை ஏற்படுதத்க்கூடடிய தன்மையினை கடற்கரைக்கு அண்மையில் மேற்கொண்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு தெற்கு ஜே/02 கிராம சேவையாளர் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது 100…

SUB EDITOR SUB EDITOR

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 340 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அடையாள அட்டையின் இறுதி இலக்க முறையை கடைப்பிடிகாத குற்றச்சாட்டில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு! வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ…

SUB EDITOR SUB EDITOR

அறிவகத்தில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயமான அறிவகத்தில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில்அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின்…

SUB EDITOR SUB EDITOR

இளைஞா் சேவைகள் மன்றத்தின் 165கட்டில்கள் வழங்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட 165 கட்டில்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி…

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் சேவைக்கு வருகின்றது வடதாரகை

மீண்டும் சேவைக்கு வருகின்றது வடதாரகை நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை 2 படகு கடந்த சில காலங்களாக பழுதடைந்த நிலையில் மக்களது போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது பல தடைகளுக்கு அப்பால் திருகோணமலை கடற்படையினரின் கப்பல்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் இன்று 114 பேருக்கு தொற்று!

கொரோனாப் பிடிக்குள் வடக்கு இன்று 114 பேருக்கு தொற்று! இன்று வடக்கு மாகாணத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடம் மற்றும் யாழஇ; போதனா வை;தியசாலையில் இன்று 827 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 114 கொரோனா…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவுப் படகு சேவை நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை (மே - 18) படகுச் சேவையில் சிறு மாற்றத்துடன் சேவைகள் நடைபெறவுள்ளது நாளை (மே - 18) காலை 6.30 மணிக்கு நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்குச் செல்லும்படகு காலை 8.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் புறப்படும். மாலை 4.00…

SUB EDITOR SUB EDITOR

உலா் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் நிர்வாக சபையினரின் மற்றுமோர் சமூகப்பணி. நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17.05.2021) ஆலய திருப்பணி நிதியில் இருந்து நயினாதீவில் தனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை புதிய கொத்தணி உருவாகுமா?

புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணியாளர்களில் இதுவரை 261 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதனால் அங்கே பெரும் பரபரப்பு நிலவுகின்றது. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனையடுத்து அங்கு பணியாற்றும்…

SUB EDITOR SUB EDITOR

பாதை படகு கடலில் மூழ்கியுள்ளது.

குறிகட்டுவான் நயினாதீவு இடையிலான கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பாதை நேற்றைய தினம் கடற்காற்று காரணமாக தண்ணீர் உட்புகுந்துள்ளமையால் கடலில் சிறிது மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இயந்திரத்தின் உதவி கொண்டும் நீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடனும் கடலில் மூழ்கியுள்ள…

SUB EDITOR SUB EDITOR

இன்று (மே – 17) முதல் படகுச்சேவை பற்றிய அறிவித்தல்

நயினாதீவைச் சேர்ந்த வெளியிடங்களில் சேவையாற்றும் அரச மற்றும் தனியார் ஊழியர்களும், வெளியிடங்களில் இருந்து வந்து இங்கு சேவையாற்றும் அரச ஊழியர்கள் மட்டும் பயணம் மேற்கொள்ள முடியும். காலை 7.30 மணிக்கு நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்குச் செல்லும்படகு காலை 8.00 மணிக்கு குறிகாட்டுவானில்…

SUB EDITOR SUB EDITOR

புதிய கட்டுப்பாட்டுடன் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டன

கடந்த 13ம் திகதி (மே – 13) நள்ளிரவு விதிக்கப்பட்ட போக்குவரத்து தடை இன்று (மே – 17) காலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. இன்றைய தினம் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாக மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த மூன்று…

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று

இன்று (May - 15) வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. * யாழ் மாவட்டம்-25 ---------- * முல்லைத்தீவு மாவட்டம் -3 ---------- * கிளிநொச்சி…

SUB EDITOR SUB EDITOR