பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக ஊர்காவற்றுறையில் வறிய நிலையிலுள்ள முதியோர்களுக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்கென உணவு வழங்கும் நிலையம் நேற்று முன்தினம் (29 செப்டம்பர்) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் 02 மணிக்கு, பூமணி…
பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலைநேர உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம் ஆகும்போது நாட்டில் இருக்கும் அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார…
நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவி துயாளினி மாகாணமட்ட 18வயதுப்பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தேசிய மட்டம் தெரிவாகியுள்ளார். இன்றைய தினம் (30-09-2022) யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட 18 வயதுப் பிரிவு உயரம் பாய்தல்…
சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கோப்பாய் (Sep - 29) பொலிஸாரினால் இருபாலை பகுதியில் உள்ள சிறுவர் இல்ல சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரோல் பிரதம…
தீவகப் பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பு போன்ற ஊக்குவிப்பு திட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன. வேலணை பிரதேசத்தில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில், முதற் கட்ட…
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (September 30) யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் பேரணி முன் எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரில்…
எழுவதீவு முருக வேல் வித்தியாலய மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று வியாழக்கிழமை (29.09.2022) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வித்தியாலய முதல்வர் திரு.சி.கயூரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் தீவக கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்…
அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல…
நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது. யாழ் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டித்தொடரில் நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தி இவ்வருடத்திற்கான கரம் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டது. நேற்று…
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நெடுந்தீவு பவி ஆக்கிய 'பனித்துளியில் ஒரு வெப்பம்' நூல் வெளியீட்டு விழா. பனி குளிர்ச்சியின் குறியீடு, வெப்பம் சிதைப்பின் அடையாளம். முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி ஆசிரியரும், படைப்பாளருமாகிய நெடுந்தீவு பவி என அறியப்படும் அ.பவிக்குமார் படைத்த 'பனித்துளியில்…
பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள விலை சூத்திரம் மற்றும் உலக…
திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில்…
வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே அனுப்ப வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் கிடைக்காமல் போதல் மற்றும் சேதமடைவது…
பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாவுக்கு விற்ற தாய் கைது! *பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்த இளம் தாய்.நேற்று மாலை அனுராதபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் விற்பனை செய்ய உதவிய தாதி…
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர்களை தலா 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும்…
நெடுந்தீவில் தற்போது பனை வளம் விரைவாக அருகிச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. மக்களுக்கான வீட்டுத் திட்டம் போன்றவற்றுக்காக பனையின்தேவை அதிகமாக உள்ளபோதிலும், புதிய பனைகளை உற்பத்தியாக்கும் செயற்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்நிலையினைக் கருத்தில் கொண்டு நெடுந்தீவில் தொடர்ச்சியாக தாவர நடுகையை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account