சுற்றுலாப் பயணிகள் 5 டொலரினை செலுத்தி எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெறலாம். இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி நாட்டிற்கு வருகை தருவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட அனுமதிப்பத்திரம் Tourist Fuel Pass வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் படி,…
உரும்புராய் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பிரபல போதை பொருள் வியாபாரி நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் போலீசார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு போலீசார் இந்த கைது நடவடிக்கை இனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக…
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வியாபார நிலையங்களை…
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 700, 733 கடவுச் சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்ரெம்பர் வரை 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள்…
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம் நேற்று (ஒக்ரோபர் 10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான AI 271 விமானத்தில் நேற்று (ஒக்ரோபர்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் லெப் மாலதி அவர்களின் நினைவு தினம் இன்றைய தினம் (OCT - 10) கோப்பாயில் மாலதி வீரச்சாவை தழுவி கொண்ட இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டு பொது…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய…
அமெரிக்க குடியுரிமை 2024 green card Visa Lottery விண்ணப்பம் வெளியானது நீங்களும் ஒரு us citizen ஆக மாற முடியும்.. இம்முறை இலங்கை மக்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விண்ணப்பித்தல் முற்றிலும் இலவசம். உயர்தர தகமை(A/L) மட்டும் போதும்…
நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் நீண்ட காலமாக கைகொடுத்துவரும் குமுதினிப்படகு நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் கடற்போக்குவரத்தில் பல இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். பழுதடைந்து பல மாதங்கள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் போன்றவற்றில் தரித்து நின்று…
தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் தற்போதைய பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா எதிர்வரும் நவம்பர் மாதம் 9 திகதி அன்று 67 வயதை அடைந்து ஓய்வு பெற இருப்பதால் ஆதீனத்துக்கான ஐந்தாவது பேராயரைத் தெரிவதற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 8…
இலங்கையின் வடக்கில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் எச்ஐவி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்குள்ள கள நிலவரத்தை இங்கே விவரிக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள்…
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு…
சிகரெட்டின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 'கோல் லீவ்' சிகரெட் ஒன்றின் புதிய விலை 85 ரூபாயாகவும், பென்சன் ரூ ஹெட்ஜஸ்' சிகரெட்டின் புதிய விலை 90 ரூபா யாகவும் அதிகரிக்கப்படும் என அந்த…
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸ், தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாண கோட்டைப் பகுதிக்கு…
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இயற்கை எய்தியுள்ளார். நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியினை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் - 02) கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், ஒய்வு பெற்ற கிராம சேவையாளரும்…
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் மாணவர்களிடையேயான மிதமிஞ்சிய போதைப்பொருள் பாவனையால் பல மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டும் வருகின்றார்கள். இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிமாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின்ஒழுங்குபடுத்தலில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account