கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக சந்திரமௌலீசன் லலீசன்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் சந்திரமௌலீசன் லலீசன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாசாலையின் அதிபராக கடமையாற்றிய ச.கருணைலிங்கம் 2022 டிசம்பர் 31ம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார்.

பிரதி அதிபராக கடமையாற்றிய சந்திரமௌலீசன் லலீசன் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article