கிளிநொச்சி, விநாயகபுரத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 1) அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது. விநாயகபுரத்தைச் சேர்ந்த 26 வயதான தவக்குமார் சுரேஸ் என்பவரே உயிரிந்துள்ளார். வீட்டுக்குள் புகுந்த…
இன்று பிறக்கின்ற 2023 ஆங்கில புதுவருடத்தில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கி, செல்வம் செழித்து நலமுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இறையருள் மேலோங்கி எல்லோரும் இன்புற்றிருக்கவும், இந்த ஆண்டு சிறப்புற அமையவும், எல்லோர் மனங்களிலும் இன்பம் பொங்கவும்…
புதிதாய் பிறப்பெடுத்திருக்கின்ற இந்த 2023ஆம் ஆண்டானது அனைவரது உள்ளத்திலும், குடும்பங்களிலும் மகிழ்ச்சி, அன்பு, மனநிம்மதி மற்றும் நிறைவை வழங்குகின்ற ஓர் ஆண்டாகவும் அமையட்டும். எம்மைச் சுழ்ந்துள்ள தீமைகள் அகன்று வாழ்வின் நேர்த்தியான இலக்கை நோக்கி பயணப்பட ஒரு நல்ல வழிகாட்டியாகவும், எம்…
புதிய மாற்றங்களுடன் புத்தாண்டைச் சந்திப்போம். புதிய மாற்றங்களுடன் புத்தாண்டை தீவக மக்கள் வரவேற்கத் தயாராக வேணடும். இன்றைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் படும் இன்னல்களை நாம் அறிவோம். முக்கியமாக பின்தங்கிய தீவக மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளமையை கண்கூடாக காண்கின்றோம்.…
வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடக்கு மாகாணப் பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு சென். பற்றிக்ஸ் கல்லுரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ் பாடசாலை அதிபராகவும், அதன் பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராகவும் செயற்பட்டார்.…
முன்னாள் பாப்பரசர் புனித 16ஆம் பெனடிக் தனது 95 ஆவது வயதில் இன்று (டிசெம்பர் 31) காலமானார். உடல்நிலை வயது மூப்புக் காரணமாக புனித பாப்பரசர் 16ஆவது பெனடிக் 2013ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். ஓய்வில் இருந்த முன்னாள் பாப்பரசர்…
யாழ்ப்பாணத்தில் இருந்து மல்லாவி நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் பஸ் பயித்தபோது, பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50 ஆயிரம் ரூபா…
நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் இன்றுடன் (டிசெம்பர் 31) ஓய்வு பெறுகின்றனர். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக லக்கும்புர தெரிவித்தார். ஒரே தடவையில் இவ்வாறு…
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் சந்திரமௌலீசன் லலீசன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். கலாசாலையின் அதிபராக கடமையாற்றிய ச.கருணைலிங்கம் 2022 டிசம்பர் 31ம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார். பிரதி அதிபராக கடமையாற்றிய சந்திரமௌலீசன் லலீசன்…
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு இனி இடம்பெறாது என வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியிலிருந்து இன்று சனிக்கிழமை (டிசெம்பர்31) இரவு முதல் விலகிக் கொள்கின்றார்.…
கிளிநொச்சி விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்று கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். காலபோக நெற் செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் 9, 449 விவசாயக் குடும்பங்களுக்கே இந்த நிதி…
யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழாவை வெகு விமர்சையாக நடத்தியது. கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.…
சங்கானை பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (டிசம்பர் 31) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. சங்கானை பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதன்மை…
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வவுனியா குருமன்காட்டில் நடந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபரை கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். விபத்துக்குள்ளாகிய…
யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாயில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (டிசெம்பர் 30) மீட்கப்பட்டுள்ளது. அல்வாய், அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதான சண்முகம் நாகேஸ்வரி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீ அம்பாள் வித்தியாலயத்தின் பின்புறமாக உள்ள கிணற்றில்…
வடக்கு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் புத்தாண்டில் இருந்து ஊழியர் நாளேடு பயன்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account