நெடுந்தீவு ஆலமாவன பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடாந்த மஹேற்சவத்தின் இறுதி நிகழ்வான் பூங்காவனத் திருவிழா நேற்று (ஜனவரி 8) சிறப்புற நடைபெற்றது.

பூங்காவன நிகழ்வில் ஆலமாவன கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Share this Article