உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் திகதிகள் தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் வரையில் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். இதற்கான அறிவித்தல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பெற்றோல் மற்றும் டீசலுக்கான சுங்கத் தீர்வை நிதியமைச்சால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகள் லீற்றருக்கு 25 ரூபாவால் அதிகரிக்கும் என்று…
விதாதா வள விற்பனை நிலையம் தொடர்பாக தொழில் முயற்சியாளர்களுக்கு ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (ஜனவரி 3) காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தின் சிறிய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதில் பிரதேச செயலர், உதவி பிரதேச செயலர், விதாதா…
சுற்றுச் சூழல் தொடர்பான கல்வி முகாம் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளது. Forut Friends அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கல்வி முகாம், பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான விரிவுரைகளை வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன்…
தென்னிந்திய திருச் சபை யாழ். ஆதீனத்தின் 5ஆவது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் பதவியைப் பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (ஜனவரி 3) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை - தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சம்பிரதாயபூர்வ செயற்பாடுகள், வழிபாடுகள்,…
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கு உள்ளக இடமாற்றல் வழங்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் உள்ள 6 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தற்போது 4 கிராம அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கிராம அலுவலர்களுக்கு உள்ளக…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியிலுள்ள இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஜனவரி 2) திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது.…
வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோரால் இன்று (ஜனவரி 3) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை நுழைவாயிலை மறித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத…
நெடுந்தீவு பிரதான வீதிக்கு கொங்கிறீற் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதான வீதி நீண்ட நாள்களாகச் சீரரைமக்கப்படாது, போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் காணப்பட்டது. இந்தநிலையில் வீதிக்குக் கொங்கிறீற் இட்டு வீதியைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மாவிலி துறைமுகப்…
மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்குச் சளி காணப்பட்டதை அடுத்துக் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 1)…
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்து சில நாள்களேயான சிசு ஒன்றின் உடல் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசுவின் உடலை நாய்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட ஊர் மக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்…
அனைத்து வகையான மதுபானங்கள், வைன், பியர் வகைகள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சால் இதற்கான வர்ததமானி வெளியிடப்பட்டுள்ளது. சிகரெட் மீதான வரி ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 20…
கிளிநொச்சி, அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஆயுதங்கள் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (ஜனவரி 3) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவை மீட்கப்பட்டன. அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேபகுதியை…
புங்குடுதீவு தொழிலாளர்புரம் காந்தி சனசமூக நிலையத்தில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், அருட்தந்தை எட்வின் நரேஸ் அடிகளார் மற்றும் காந்தி சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர் க. ஜெயசீலன் ஆகியோர்…
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தன்னிச்சையான வருமான வரிக் கொள்கைளை நீக்கி வருமான வரிச் சட்டங்களை சாதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம், இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது. நேற்று (ஜனவரி 3) யாழ்ப்பாணம்…
கசிப்புக் காய்ச்சுபவர்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சி, முக்கொம்பன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். முக்கெம்பன் பொதுச் சந்தையில் இருந்து ஊர்வலமாக முக்கெம்பன் மகா வித்தியாலயம்வரை சென்ற கிராம மக்கள், தங்கள் பகுதியில் சட்டவிரோத மதுப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account