வெற்றிலைக்கேணியில் விபத்து – இருவர் படுகாயம்

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் நேற்று (ஜனவரி 2) நடந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரான மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பிரதேச…

Anarkali Anarkali

எல்லைதாண்டிய இந்திய மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை!

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கு, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சாதாரண சிறைத்தண்டனை பருத்தித்துறை நீதிமன்றத்தால் இன்று (ஜனவரி 2) விதிக்கப்பட்டது. கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி…

Anarkali Anarkali

ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் புதிய ஆண்டுக்கான உறுதியுரை ஏற்கும் நிகழ்வு!!

புதிய ஆண்டுக்கான உறுதியுரை ஏற்கும் நிகழ்வு இன்று (டிசெம்பர் 2) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. இலங்கைத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கான கடமை உறுதியுரை அனைத்து உத்தியோத்தர்களாலும் எடுக்கப்பட்டது. அதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உறுதியுரை ஏற்கும் நிகழ்வுகள்…

Anarkali Anarkali

உலகத்துக்கு ஆபத்தாக மாறவுள்ள 2023 – நாணய நிதியத்தின் எதிர்வுகூறல்

2023 ஆம் ஆண்டு முழு உலகுக்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியோஜிவா தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில்…

Anarkali Anarkali

எரிபொருள் விலைகளில் மாற்றம் – வெளியானது அறிவிப்பு!

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவுடன் குறைக்கின்றது. லங்கா ஓட்டோ டீசலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. லங்கா ஓட்டோ டீசலின் புதிய விலை ஒரு லீற்றர் 405 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணை லீற்றர்…

Anarkali Anarkali

அரச உத்தியோகத்தர்களுக்கு கைபேசித் தடை! – பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் தகவல்!

அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரங்களில் கைபேசியைப் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தனியார் துறைகளைப் போன்று கைபேசிகள் உபயோகிப்பதற்கு தடை விதிப்பது போன்ற நிலைமையை அரச உத்தியோகத்தர்கள் ஏற்படுத்தி விடக் கூடாது என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார் ஹிபுஹின்ன…

Anarkali Anarkali

போதைபொருளுக்கு அடிமையான 742 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் மட்டும் போதைப் பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளின் மட்டுமே 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று…

Anarkali Anarkali

இலங்கை – இந்தியா இடையே மார்ச் மாதம் பயணிகள் கப்பல் சேவை!

இந்தியாவுக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை அரசாங்கம் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசாங்கத்துடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சாதகமான…

Anarkali Anarkali

கிளிநொச்சி இளைஞன் கொலைச் சம்பவம் – சந்தேகநபர் கைது!

கிளிநொச்சி, விநாயகபுரத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (ஜனவரி 1) கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று (ஜனவரி 2) காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.…

Anarkali Anarkali

நெடுந்தீவில் கர்ப்பிணிகளுக்கு போசாக்கு பொதி கையளிப்பு!

நெடுந்தீவுப் பிரதேசத்தில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு போசனைப் பொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டன. இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளையால் இந்த போசனைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் தகவலுக்கமைய போசனைப் பொதிகள் வழங்கப்பட்டன. 19 கர்ப்பிணித்…

Anarkali Anarkali

வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

வர்த்தக வங்கிகளில் பெற்ற கடன்களைத் திருப்பச் செலுத்த முடியாது சிரமங்களை எதிர்நோக்குபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளன. இதற்குரிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடன் பெற்றவர்கள் கோரும் வகையில் கடன்களை மீளச் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தக்…

Anarkali Anarkali

பாடசாலை கற்றல் நடவடிக்கை ஆரம்பம் – விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

அரசாங்க மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (ஜனவரி 2) ஆரம்பமாகியுள்ளன. இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று…

Anarkali Anarkali

புத்தாண்டு தினத்தில் யாழில் வாள்வெட்டு – குடும்பஸ்தர் படுகாயம்!!

மானிப்பாய், கல்லுண்டாயில் இன்று (ஜனவரி 1) இரவு நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்தார். வீட்டுக்கு முன்பாக நின்றவர் மீது இனந்தெரியாதவர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி மற்றும்…

Anarkali Anarkali

ஒரு லட்சம் ரூபா வருமானம் பெறுபவர்களுக்கு இன்று முதல் வரி!

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் நபர்கள் வருமான வரி செலுத்தும் நடைமுறை இன்று (ஜனவரி 1) முதல் நடைமுறைக்கு வருகின்றது. மாதாந்தம் ஒரு லட்ச ரூபாவுக்கு மேல் வருமானத்தை பெறும் அனைவரும், 6 சதவீதத்தில் இருந்து 36…

Anarkali Anarkali

திடீரெனத் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!

வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீப் பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 1) நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதை அடுத்து மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திலும் தீ பரவிய நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…

Anarkali Anarkali

புத்தாண்டில் “ஷொக்” கொடுக்கும் மின் கட்டணம்! – பல மடங்காகும் கட்டணங்கள்!

மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டால் இலங்கை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பொதுப் பயள்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. அசாதாரண மின் கட்டண உயர்வால் அனைத்துப் பொருள்கள் சேவைகளின் கட்டணங்கள் வரையறையின்றி அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 30 அலகுகளுக்குக்…

Anarkali Anarkali