தனது மனைவியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவர் நேற்று (ஜனவரி 11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, மடத்தடியில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்திருந்தது. மனைவியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கணவர் தலைமறைவாகியிருந்த நிலையில்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை பிறப்பு பதிவு செய்யாத 31 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் நிகழ்வு யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (ஜனவரி 11) நடைபெற்றது. இந்தப் பிறப்புப் பதிவுகள் பதிவாளர் நாயகம்…
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு மற்றும் தைப்பொங்கள் நிகழ்வு என்பற்றுக்கான முன்னாய்த்தக் கலந்துரையாடல் நேற்று (ஜனவரி 10) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ( காணி) சுப்பிரமணியம் முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில்,…
நெடுந்தீவு மகா வித்தியாலத்தின் மின்சார நிலுவைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மின் கட்டணம் 70 ஆயிரத்து 140 ரூபா, பாடசாலையின் கல்வி மற்றும் ஆய்வுகூடச் செயற்பாடுகளைச் சீர்ப்படுத்தும் நோக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலையின் ஆசிரியர் மரியதாஸ் மாதவன் குரூஸால் முன்வைக்கப்பட்ட…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்க வேண்டாம் என்று மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியமை தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதையடுத்து…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்குப் பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (ஜனவரி 11) காலை அங்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதை அவதானித்து வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். ஆலயத்துக்கு வந்த முதியவர்…
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி இயந்திரத்துக்கான ரோனர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தின் கனடா கிளையின் ஏற்பட்ட்டில் இவை வழங்கப்பட்டுள்ளன. மன்றத்தின் செயலாளர் அ.அருள்நேசன் அவற்றை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நால்வருக்கு கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குப்…
26 வயது இளம் பெண் ஒருவர் நேற்று (ஜனவரி 10) முற்பகல் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் நாவலர் வீதியைச் சேர்ந்த இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். திருமணமாகி 6 மாதங்களே ஆன இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து…
சைக்கிளில் பயணித்த முதியவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (ஜனவரி 9) கொடிகாமம், கொயிலாமனைச் சந்தியில் நடந்தது. கொடிகாமத்தைச் சேர்ந்த இ.இலட்சுமிநாதன் என்ற 75 வயது முதியவரே உயிரிழந்தவராவார்.…
அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசாங்க நலன்புரி உதவித் திட்டக் கொடுப்பனவுகள் தாமதமாகலாம் என்று அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர்…
இலங்கை மின்சாரசபையின் முன்மொழிவுகளுக்கு அமைய ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன, மின் கட்டண உயர்வுக்கு அமைச்சரவையைத் தவிர்த்து வேறு எந்தத்…
பளை, இத்தாவிலில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்தவரை இ.போ.ச. பஸ் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. கோவில்காடு, இத்தாவிலைச் சேர்ந்த முத்தையா கந்தசாமி என்ற 59 வயது நபரே உயிரிழந்தவராவார். கண்டியில் இருந்து யாழ்ப்பாணம்…
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஜனவரி 10) யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவாலயத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலும்,…
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரை ஏற்க வேண்டாம் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து மாவட்டச் செயலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு…
வவுனியாவில் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (ஜனவரி 9) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி நடந்திருந்தது. வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account