நெடுந்தீவு முன்பள்ளியின் பொங்கல் நிகழ்வும் மாதிரிச் சந்தையும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் பொங்கல் நிகழ்வும் சிறுவர்களின் மாதிரிச் சந்தையும் இன்று (ஜனவரி19) நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகள் முதல் முறையாக பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

Share this Article