தாயுடன் சண்டை!- மகளின் தலை முடியை வெட்டியெறிந்த தம்பதி கைது!

11 வயதான பாடசாலை செல்லும் சிறுமியின் தலை முடியை வெட்டியெறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கெஸ்பாவ பிரதேசத்தில் நடந்துள்ளது. சிறுமியின் தாயுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே அவர்கள் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர்…

Anarkali Anarkali

கல்வி அபிவிருத்திக் குழும ஆரம்ப நிகழ்வு இணுவிலில்!

இலங்கை கல்வி அபிவிருத்திக் குழும ஆரம்ப நிகழ்வு இணுவில் மத்திய கல்லூரியில் நேற்று (ஜனவரி 8) நடைபெற்றது. வடக்கு மாகணத்தில் முன்பள்ளி கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட கம்பவாரதி ஜெயராஜ் "ஆளுமையுள்ள ஆசிரியர்…

Anarkali Anarkali

பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்தது. இது தொடர்பில் அரசாங்க அச்சகத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி திருமதி கங்காணி லியனகே, 300 வகையான பாடப்புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன என்று தெரிவித்தார். எதிர்வரும்…

Anarkali Anarkali

சந்தியான் ஆச்சிரமத்தில் நடைபெற்ற திருவாகச விழா!

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசக விழா இன்று (ஜனவரி 8) காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின்…

Anarkali Anarkali

பட்டதாரிகளை ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப் போட்டிப் பரீட்சை!

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க…

Anarkali Anarkali

வடக்கு ரயில் பாதையைச் சீரமைக்கும் பணி ஆரம்பம்!

வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் இன்று (ஜனவரி 8) வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 91 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.…

Anarkali Anarkali

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம்!

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருடங்களுக்கு மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. 3 ஆயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்துக்கான…

Anarkali Anarkali

விடுதலைப் புலிகள் இருந்த வீட்டில் ஆயுதக் கிடங்காம்!!- அகழ்வுக்கு ஏற்பாடு!

கொக்குவில் பொற்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளன. விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த வீடு ஒன்றிலேயே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை…

Anarkali Anarkali

வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக் கூட்டம்!

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 7) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் க. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் சமூக,…

Anarkali Anarkali

கடமையை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மஞ்சுள செனரத்ன இன்று (டிசெம்பர் 8) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. இதுவரை பிரதிப்…

Anarkali Anarkali

காங்கேசந்துறை பொலிஸ் அத்தியட்சகராக நிபுண தெகிகம!!

காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.எம். நிபுண தெகிகம இன்று (ஜனவரி 8) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த கொட்டாச்சி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதையடுத்து மல்லாகத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 6.45 மணியளவில்…

Anarkali Anarkali

அனலைதீவு பொது நூலக தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு உட்பட்ட அனலைதீவு பொது நூலகத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வாசிப்பு மாதப் போட்டிகளின் இறுநாள் நிகழ்வும், பரிசரிப்பு விழாவும் அண்மையில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

Anarkali Anarkali

ஏழாலையில் நேற்றிரவு வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

சுன்னாகம், மயிலங்காடு வீதியில் நேற்று (ஜனவரி 7) இரவு நடந்த வாள்வெட்டுத் தாகக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஏழாலையை தெற்கைச் சேர்ந்த ஒருவர் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே…

Anarkali Anarkali

வேலணை மத்திய கல்லூரியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச் சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் வேலணை மத்திய கல்லூரியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது நேற்றையதினம் பாடசாலையின் மாணவர்கள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் வேலணை பிரதேச சபையினர் இணைந்து குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். மாணவர்களின்…

Anarkali Anarkali

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும் பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.…

Anarkali Anarkali

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் – ஆராய்கிறது அரசு!

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார். சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின்…

Anarkali Anarkali