கோப்பாய் கல்வியியற் கல்லூரி நேர்முகத் தேர்வு திகதி அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் தெரிவித்தார்.

புதுமுக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரையில் நடைபெறவுள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

Share this Article